May 1, 2014

மஹா சிவராத்திரி! கோவையில் இந்தியக் குடிஅரசுத் தலைவரும் கலந்து கொள்ளும், ஹிந்துத்துவா விழா நடந்து கொண்டிருக்கிறது

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரியார் அவர்கள் இயற்கையெய்தி 46 ஆண்டுகள் ஆகின்றன. பெரியார் அவர்கள்: இந்த மண்ணில் பக்தியின் பெயரால், தமிழ் மக்கள் மீது திணிக்கப் பட்ட ஆரியர் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்தார். 

திமுக: தமிழ் மக்கள் மீது திணிக்கப் பட்ட ஹிந்தி...

May 1, 2014

தாயகம் திரும்பினார் அபிநந்தன்! எல்லையில் உணர்ச்சி பொங்க வரவேற்பு

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விமானி அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்.

அபிநந்தன் வெள்ளிக் கிழமை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில்...

May 1, 2014

உலகப் பெரும் காணொளி கலந்தாய்வு இப்ப தேவையா! முதலில் அபிநந்தனை மீட்கப் பாருங்கள்; மோடி மீது கெஜ்ரிவால் கோபம்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று பாஜக தொண்டர்கள் நடுவே காணொளி கலந்தாய்வு மூலம் மோடி உரையாற்றி இருக்கிறார். இது உலகிலேயே மிகப் பெரிய காணொளி கலந்தாய்வு என்றும் சொல்லப்படுகிறது. 

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை பாஜக அப்பட்டமான அரசியலாக்கி குளறுபடிகள்...

May 1, 2014

இது போலவே அன்றும் நடந்தது! அபிநந்தனுக்கு முன்பே கார்கில் போரின்போது பாகிஸ்தானிடம் சிக்கினார் ஓர் இந்திய விமானி

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அபிநந்தன் கைது செய்யப்பட்டது போன்ற சம்பவம் கார்கில் போரின் போதும் நடந்துள்ளதாகவும், அவர் விடுவிக்கப்பட்டது போல அபிநந்தனும் விடுவிக்கப்படுவார் என்று இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ.ஒய்.டிப்னிஸ் தெரிவித்தார்.

கார்கில் போரின்...

May 1, 2014

தமிழக வீரர் அபினந்தனைக் கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் கொக்கரிப்பு! பாஜக அரசின் சிறுபிள்ளைத்தனமான காய் நகர்த்தல்

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 1.புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல். 2.அதிகாலையில் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் குண்டு வீசல். 3.பாகிஸ்தான் பனிரெண்டு இடங்களில் தாக்குதல் 4.பதில் தாக்குதலாக இந்திய விமானப்படை பதிலடியின் போது, 5.இந்தியா மிக் 21 ரக விமானம் ஒன்றை...

May 1, 2014

புல்வாமா தாக்குதல் குறித்து வெளியான அடுத்த கட்ட துப்பு!

14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட நடுவண் ஆயுதக்காவல் படை வீரர்கள், சிறிநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடி...

May 1, 2014

ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை இன்னும் இரண்டு ஆண்டுகளில்! ஐடியாவோடாபோன்: சந்தையைக் கைப்பற்ற முயற்சியாம்

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை என்று இணையச் சேவை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மிக விரைவில் வரவிருக்கிற ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாகப் பெருகும் என...

May 1, 2014

புல்வாமா: அனுதாபத்தை மட்டும் விதைத்து, அரசியல் ஆதாயம் தேடப் படுகிறதா

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து நடுவண் அரசு எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். 

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில்...

May 1, 2014

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும்! உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க...