தமிழ்நாட்டை திரையுலகம் மூலமாக கலக்கிய நடிகர்கள் யாரெல்லாம் என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் நடித்த முதல் படம் எது? என்பது நமக்கு நினைவில் இருக்காது. அதை நினைவில் மீட்டி மகிழும் நோக்கத்திற்கானது இந்தக்...
அறுபத்தியொன்பது அகவை நடைபெறும் பேரறிமுக நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். அவர்தம் மெய்யால், பெருவெடி வரை பலபிறவிகள் எடுத்துத் தொடரவும், அவர்தம் உயிரால் அவரைத் தேடியிருக்கும் அனைவருக்கும் பட்டறிவு நூலாக பயனாற்றவும்
பெருந்தொகையை பரிசாகக் கொண்ட நூறுநாள் நீட்டிக்கும் ஒரு மாறுபட்ட, பெருங்கதையாடல் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி முன்னெடுத்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் ஒருங்கிணைப்பாளர் கமல்காசன். இதன் ஆறாவது பருவத்தின் தலைப்பை சின்னத்திரை நடிகர் அசிம்...
கல்யாணி, தொடர்ந்து மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயனின் ஹீரோ, சிம்புவின் மாநாடு படங்களில் நடித்துள்ளார். தற்போது கல்யாணிக்குக் கன்னடத்தில் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த நடிகைகள்...
சம்பள விடையத்தில் லொஸ்லியாவை மிஞ்சியுள்ளாராம் ஜனனி, கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில். இந்தச் செய்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆர்வலர்களால், இணையத்தில் பேரளவாகப் பரப்பப்பட்டு வருகிறது.
05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் தொலைக்காட்சியில்,...
தற்காலிகமாக ஏகே 62 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ள, படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏகே 62 படத்தின் எண்ணிமத்தள உரிமை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் எண்ணிமத்தள உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றி...
தமிழ் மொழியில் வெளியாகியுள்ள 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' பாடலை, இசை அமைத்து, பாடியவர்கள், இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழ் மற்றும் சிங்களக் கலைஞர்கள் இணைந்து, இவ்வாறான சாதனையை படைத்தமை முதலாவது...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா என்கிற தொடரில் முதன்மை வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் லிசாக்குட்டி குந்தவி போல் ஒப்பனை செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் பேரளவாக விருப்பங்களையும்,...