நீங்கள் யாரையும் பின்பற்றாது, ஒரு மதத்தையோ வழிகாட்டியையோ சாராது, உங்கள் செயல், உங்கள் எண்ணம் உங்கள் தமிழ் (எண்ணமொழி) என்று பயணிக்கும் நிலையில், உங்களுக்கு சொந்தமான கடவுள் இடத்தில் சிறப்பாக நீங்கள் வாழும் வகைக்கான கட்டுமானம் எழுகிறது. உங்கள் செயல், எண்ணம், தமிழ் (எண்ணமொழி) இயல்பூக்கமாக, தனி அடையாளமாக உங்களால் முன்னெடுக்கிறபோது, உங்களுக்கு சொந்தமான கடவுள் இடத்தில் சிறப்பாக நீங்கள் வாழும் வகைக்கான கட்டுமானத்தில் உங்கள் அதிகாரத்திற்கான கொடி நாட்டப்படுகிறது. இயலும் அயலும்! இயல்: திகழ்தமிழ முன்னேற்றக் கழகம் இயல்: அண்ணா திகழ்தமிழ முன்னேற்றக் கழகம் இயல்: எழுஞாயிறு இயல்: மு.க.இரும்பொறை இயல்: ச.அருட்செழியன் கடவுளிடம் உங்களுக்கு அமைந்த சொந்த இடத்தை எளிதாகப் பற்றிக் கொள்ள
(சொந்த இயலைக் கொண்டாடி பேரளவு உடைமைகளைக் குவிக்க கடவுளின் முயக்கம் பெறுவோம்.)
அயல்: திராவிட முன்னேற்றக் கழகம்
அயல்: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அயல்: உதயசூரியன்
அயல்: மு.க.ஸ்டாலின்
அயல்: ச.ஜோசப்விஜய்



