May 1, 2014

'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' புத்தகத்தின் இரண்டு மணி நேர சாதனை! இணையத்தில் 200000 'கணினி பதிப்பு' பகிர்வு

தேர்தல் ஆணையம் 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' புத்தகத்திற்கு தடை விதித்தது மட்டுமில்லாமல், ஏதோ இலட்சங்களைக் கைப்பற்றுவது போல 146 பிரதிகளை கைப்பற்றியதுதான் குடிஅரசு நாட்டின் மிகப்பெரிய அவலம் என்று சான்றோர் பெருமக்கள் புலம்புகிறார்கள். நல்லவேளை பின்னர்...

May 1, 2014

தொடர்சிகிச்சையில் இருப்பவர்களுக்கு சிக்கல்! 871 முதன்மைப் பயன்பாட்டு மருந்துகளின் விலை 4 விழுக்காடு விலைஉயர்வு

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வலி நிவாரண மாத்திரைகள், நுண்ணுயிர்எதிர்ப்பி மருந்துகள் உள்ளிட்ட முதன்மைப் பயன்பாட்டு மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது.

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடப்பு நிதியாண்டுக்கான மருந்துகளின் விலை தற்போது மாற்றி...

May 1, 2014

உத்தரபிரதேசத்தில் 1,700 ஏழைமக்கள் வங்கிக் கணக்கில் தலா ரூ.10 ஆயிரம் வைப்பு! தேர்தலையொட்டியதா

1,700 ஏழைமக்கள் வங்கி கணக்குகளில் தலா ரூ.10 ஆயிரம் வைப்பு செய்யப்பட்ட தகவல் கசிந்தது. அதையொட்டி தேர்தல் ஆணைம், வருமான வரித்துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலையொட்டி ஏழைமக்கள் வங்கி...

May 1, 2014

அமேதியைக் காட்டிலும் வளமான நம்பிக்கைகளோடு இராகுல் களமிறங்கும் வயநாடு! வெற்றிக்கான வாய்ப்பு விழுக்காடு என்ன

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, கேரள மாநில வயநாடு  மக்களவை தொகுதியில் வெற்றி வெளிச்சத்திற்கு மக்கள் கடைக்கண் பார்வை கிட்டுமா ;அலசுவோம். 19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அகில காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி...

May 1, 2014

நடிப்பு சௌக்கிதாருக்கு எதிராக, உண்மை சௌக்கிதார் களத்தில்! ஆம். மோடியை எதிர்த்து முன்னால் இராணுவ வீரர் தேர்தலில் போட்டி

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை வைத்து வெற்றிப்புள்ளிகளை குவிக்க நினைத்த பாஜகவிற்கு, இம்ரான்கானின் பண்பாட்டு நடவடிக்கை, பயங்கர சறுக்கலைத் தந்தது. அதைத் தொடர்ந்து பாஜகவினர் எல்லாம் சௌக்கிதார் என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் மோடி. இந்த நிலையில் உண்மையான சௌக்கிதார் ஆன...

May 1, 2014

இணையத்தில் தீயாக நையாண்டிகள்! மிசன்சக்தி பேச்சு: காபந்து தலைமைஅமைச்சர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நற்சான்று

மிசன் சக்தி விவகாரம் குறித்து காபந்து தலைமைஅமைச்சர் மோடி பேச்சு- தேர்தல் நன்னடத்தையை மீறிய செயல் அல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சில நாட்களுக்கு முன் மிசன்சக்தி என்ற பெயரில் செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை...

May 1, 2014

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்! கட்டுப்பாட்டு வங்கி அறிவிப்பு

வரும் ஞாயிற்றுக் கிழமை வங்கிகள் செயல்படும் என்றும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் இயங்கலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

May 1, 2014

மோடி தலைமைஅமைச்சரானால் இந்தியாவில் இதுவே கடைசி தேர்தல்! பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆ.இராசவும்

மோடி தலைமைஅமைச்சரானால் இந்தியாவில் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆ.இராசவும் அதையே முன் வைக்கிறார். பாஜகவினர் கூட, 'ஆம் அப்படித்தான்' என்று கர்வப்படவும்...

May 1, 2014

பெரியகட்சிகளின் பதுக்கலிலா! புழக்கத்தில் மறைந்த 2000 ரூபாய்தாள்கள்

தேர்தலுக்காக, 2,000 ரூபாய் தாள்களை, பெரிய கட்சிகள் பதுக்கி விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே, புழக்கத்தில் இருந்து, 2,000 ரூபாய் தாள்கள், திடீரென மாயமாகி உள்ளதாக, சூசகமான தகவல் கசிகிறது.

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களின் அதிகாரமான ரூபாய்தாள்! மோடி...