May 1, 2014

மாயாவதி குற்றச்சாட்டு! காபந்து தலைமை அமைச்சர் மோடி அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் தவறாகப் பயன்படுத்துகிறார்

தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியின்றி காபந்து தலைமைஅமைச்சர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவது என்பது அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் ஒட்டு மொத்தமாக தவறாக பயன்படுத்தும் செயல் என்று பகுஜன் தலைவர் மாயாவதி...

May 1, 2014

திக். திக். திக். தேர்தல் நியாயமாக நடக்குமா! மக்கள். மக்களவைத் தேர்தல் முடிவையும் மோடியே அறிவிப்பாரோ? உமர் அப்துல்லா

தேர்தல் அறிவிக்கப் பட்டதிலிருந்து, நடப்பு மோடி அரசு, காபந்து அரசுதான் என்கிற நிலையில்: முதன்மை அறிவிப்பு வெளியிடவிருக்கிறேன் என்று மக்களை அச்சுறுத்துவதும், விஞ்ஞானிகளின் சாதனைகளை பொது வெளியில் அறிவிப்பதும் தேர்தல் ஆணையம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்காத...

May 1, 2014

ஏற்றதாழ்வின் உச்சத்தில் வட மாநிலங்கள்! தீர்வு என்ன

வட மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலான பெரும் பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாமியார்கள், தாதாக்கள், ஒப்பந்தக்காரர்கள், நிலபிரபுக்கள், இந்தியா முழுவதும் வண்பொருள் மற்றும் நகை விற்பனை அடகு வணிகத்தில் ஈடுபட்டு வரும் மார்வாரிகள் மற்றும் பணியாக்கள்...

May 1, 2014

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகாதா மோடியின் அறிவிப்பு! செயற்கைக்கோள் அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றியாம்

மிசன் சக்தி என்ற செயற்கைக்கோள் அழிக்கும் ஏவுகணை சோதனை, வெற்றி பெற்றதாக மோடி பெருமிதப் பட்டுக் கொள்ளும் அறிவிப்பு: தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ள தற்போதைய சூழலில், தேர்தல் நடத்தை விதியை மீறியதாகதா என்ற கேள்வி தீயாகத் தொடங்கியுள்ளது...

May 1, 2014

பொறுப்பின்மையால் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கோட்டை விட்ட எதிர்க்கட்சிகள்! வேட்பு மனுவே பதிகை செய்யவில்லை

பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள், ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினியும், யாசூலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் எர் தபா தெதிரும் ஆவார்கள். அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு...

May 1, 2014

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடனுதவியில் வங்கிகள் நிலைபாடு, தன் விசயத்தில் இல்லை! நடுவண் அரசின் இரட்டை வேடம்: மல்லையா

கடன் சுமையால் தத்தளித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வங்கிகள் ஆயிரத்து 500 கோடி ரூபாய்  கடன் கொடுக்க  தயாராக உள்ள நிலைபாடு, தன் விசயத்தில் ஏன் இல்லை? இதன் மூலம் நடுவண் அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் விஜய்...

May 1, 2014

அமமுகவுக்கு பொதுச்சின்னம்! தேர்தல் ஆணையத்திற்கு உச்ச அறங்கூற்றுமன்றம் பரிந்துரை

உச்சஅறங்கூற்று மன்றம்- அமமுகவிற்கு சமையல்குடுவை சின்னம் வழங்க வியலாது என்று தெரிவித்து, அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் இராகிநகரில் சமையல்குடுவை சின்னத்தில் நின்று...

May 1, 2014

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க ஆளும் பாஜகவுக்கு வக்கில்லைதானே! அகிலேஷ் யாதவ்

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் கட்சியான பாஜகவுக்கு, சொல்லிக் கொள்ள சாதனைகள் இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகளை குறைகூறி கருத்துப்பரப்புதல் மேற்கொண்டு வருவதை தனது கீச்சுப்பக்கதில் சாடியுள்ளார் அகிலேஷ் யாதவ்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:...

May 1, 2014

பாஜகவின் சவுக்கிதார் கருத்துபரப்புதல்- பாஜகவினர் இயல்பு அல்ல! வெறுமனே நாடகமே என அம்பலப் படுத்திய சுப்பிரமணியசாமி

தமிழர் அடிப்படைகள் உலகின் எந்த மூலையிலும் முன்னெடுக்க முடியாமல் தடுக்க உலகளாவி ஓர் ஆரியர் அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப்பு உலகம் முழுவதும் ஆரிய உறங்கும் விதைகளை அதிகாரத்தில் பரவ விட்டிருக்கிறது. அந்த உறங்கும் விதைகளில் அடிக்கடி முளைப்பு கட்டி அதிரடி காட்டும்...