இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்டார். அதன்படி, இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி சென்னை கல்வி நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் பத்தில் ஒன்பது, பத்து இடங்களில் தமிழகமே...
பாஜகவின் உப்பு சப்பில்லா தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் இந்தியாவில் தேர்தல் கிடையாது என்கிற அம்சம் தெளிவாக புரிகிறது என்று நையாண்டி செய்கிறார் திருமுருகன் காந்தி. 25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தேர்தல் அறிக்கை முதன்மையான அம்சங்கள்...
தேர்தல் அறிக்கையில் ஏதாவது அறிவிப்பதாக அமித்சா சொல்லி விட்டாராம். டெல்லிக்குச் சென்று தமிழன் மானத்தை வாங்கிய அய்யாக்கண்ணு இனி அமைதி காக்கப் போகிறாராம். அடப்பாவி சண்டாளா! இதற்காகத்தான் அத்தனை நாள் எங்களை டெல்லியில் வைத்து அசிங்;கப் படுத்தினாயா? என்கின்றது வேளாண்...
கேரளா, தமிழகத்தில் போட்டியிட மோடிக்கு தைரியம் உள்ளதா? என காங்கிரஸ் எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தி பாதுகாப்பான தொகுதியை நோக்கி ஓடுகிறார் என்னும் பாஜக கருத்தை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் சசி தரூர்...
கடந்த தலைமுறையின் சாகச வண்டி! மாருதி ஆம்னியோடு நெருக்கமான பிணைப்பு இனிமையான மலரும் நினைவுகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது கடந்த தலைமுறைகாரர்களுக்கு அவர் ஓட்டிய மாருதி ஆம்னி கண்முன் வந்து நிற்கும்.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பயணிப்பவர்களின்...
ராகுல் காந்தி அமேதி தவிர கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். ராகுலின் இந்த முடிவு ஒருபக்கம் பாராட்டையும் மறுபக்கம் பலத்த விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராகுல் காந்தி அமேதி தவிர கேரளாவின்...
கடந்த ஐந்தாண்டில் ஒரு ஆணியும் பிடுங்காத பாஜக ஆட்சியால், கட்சி அணையத் துடித்துக் கொண்டிருக்கிறது! அதை தூக்கி நிறுத்த 'எதிரிகள் தேசத்துரோகிகள்' கோட்பாட்டை கட்டமைத்து வருகிறது நடப்பு மோடி-அமித்சா பாஜக. இந்தநிலையில் பாஜகவினால் புறமொதுக்கப்பட்ட மூத்த தலைவர்...
'ஏன் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்' என்கிற புத்தகத்தை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம்: 'நீட்டைக்கொண்டு வந்தவர்கள் நாங்கள்; அதனால் நீட்டை நீக்கும் அறிவிப்பு பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்காது' போன்ற பாஜக...
சுயேட்சை வேட்பாளரின் கையிருப்பு ரூபாய் 1,760,000,000,000 கடன் ரூ.4,000,000,000,000. தேர்தல் ஆணையம் பரிசீலனை முடித்து, பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட பச்சை மிளகாய் சின்னம் வழங்கியிருக்கிறது அதிர்ச்சி அடையாமல், தேர்தல் ஆணையம். ஆதனால்...