May 1, 2014

மோடி அடாவடி தொடங்கியது; பதவியேற்று இரண்டாவது நாளிலேயே! வேண்டாம் இந்த விளையாட்டு; கமல் காட்டமான அறிவுரை

பதவியேற்று இரண்டாவது நாளிலேயே மோடி பாஜக அரசு அடாவடியைத் தொடங்கியுள்ளது. புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டமாம். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் கட்டாயமாக ஹிந்தி கற்க வேண்டுமாம்.   ஏதற்கு இந்த மூடத்தனமான விளையாட்டு? கமல் காட்டமான...

May 1, 2014

பதவியேற்று இரண்டாவது நாளிலேயே மோடி அடாவடி! புதிய கல்விக் கொள்கையாம்... கல்வியில் ஹிந்தி கட்டாய மொழியாம்

புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு, பதவியேற்று இரண்டாவது நாளிலேயே மோடி பாஜக அரசு அடாவடியைத் தொடங்கியுள்ளது.

18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

இவரும் கவனிக்கத் தக்கவரே! நடுவண் அரசில் இணை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சந்திர சாரங்கியின் இருவேறு தோற்றங்கள்.

ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு: வன்முறை, கொலை, கலவரம் ஆகிய தோற்றத்தை வெளிப்படுத்தியவர். ஹிந்துக்களுக்கு: எளிமையானவர், நேர்மையானவர், சமூக சேவகர் ஆகிய தோற்றத்தை வெளிப்படுத்தியவர். அதாவது ஹிட்லர்- இராஜபக்சே போன்றவர்.

18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமூக...

May 1, 2014

ஆனால் பெருமைப்பட ஒன்றுமில்லை! மோடியின் அமைச்சரவையில் தமிழ் பேசத் தெரிந்த இருவருக்கு அமைச்சர்பதவி

மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழ் பேசத் தெரிந்த இருவரில் ஒருவர்: பழையவர். நிர்மலா சீதாராமன். மற்றவர்: அரசியலுக்கே புதியவர். சுப்பிரமணியம் ஜெய்சங்கர். முன்னவருக்கு நிதித்துறை. பின்னவருக்கு வெளியுறவுத் துறை.

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடியின்...

May 1, 2014

மிரட்டும் பாணியா! வீழும்குழி தேர்வா? பாஜகவின் மீது கேள்வி எழுப்பிய மாநிலங்களுக்கு அமைச்சர்கள் இல்லை.

பாஜக பதவியேற்பில்;- இதுவரை வெளியான தகவல்களின் படி தங்கள் வெற்றிக்கு உதவிய மாநிலங்களுக்கு மட்டும் அமைச்சர் பதவிகள் வழங்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடியின் அமைச்சரவையில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திலிருந்து 9...

May 1, 2014

காந்தியார் விரும்பிய காங்கிரஸ்- முன்னெடுக்கிறார் இராகுல்காந்தி! பாஜகவிற்கு நேர் எதிர்தளத்தில் இருந்து தொடங்கும் புள்ளியில்.

நெல்லிக்காய் மூட்டை எதிர்க்கட்சிகளை நம்பி, பாஜகவை விரட்டி விடலாம் என்ற இராகுலின் முயற்சி, படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரசை பாஜகவிற்கு நேர் எதிரான போட்டியாக முன்னெடுக்கும் முயற்சியில் முனைந்திருக்கிறார் இராகுல்...

May 1, 2014

காங்கிரசை வலிமைப் படுத்த இராகுல் புதிய ஆலோசனை! தலைமை அமைச்சர் வேட்பாளர், கட்சித் தலைவராக வேண்டாம்

இந்த முறை தலைமை அமைச்சர் வேட்பாளராக இராகுல் காந்தியை கூட்டணிகட்சியில் ஸ்டாலின் மட்டுமே முன் மொழிந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த இராகுல் கட்சிக்காரர்களால் கழட்டி விடப் பட்ட நிலையில், காங்கிரசுக்கான வெற்றி இராகுல் உழைத்த அளவுக்கு மட்டுமானதாக...

May 1, 2014

பிடுங்கப் படக்கூடாது கேரளாவின் மருத்துவக் கல்வி! மறுசீராய்வு செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எந்த மாநில மாணவரும் சேர்ந்து படிக்க வழிவகை உள்ளதே கேள்விக்குள்ளாக்கப் பட்டு வரும் நிலையில், கேரளாவில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும் வகையில் நடைமுறைகள்...

May 1, 2014

தமிழக பாஜகவினருக்கு விடுதலை! இனி அவர்களும் சிந்தித்து பாஜக தலைமைக்கு ஆலோசனை தரலாம்: தமிழகத் தோல்வி எதிரொலி

தமிழ், தமிழர், தமிழர் பண்பாடுகள் என்று வரும் போது, நடுவண் அரசு முளையைக் கழட்டி மேசையில் வைத்து விட்டு, நடைமுறை போக்கில் என்னவோ நடந்து விட்டு போகட்டும் என்று விட்டு விடும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் சரி தற்போதைய பாஜக ஆட்சியிலும் சரி. தமிழக விரோத பார்ப்பனிய...