May 1, 2014

குமாரசாமி அரசை கவிழ்த்தாச்சு! நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலமாக; 15 சட்டமன்ற உறுப்பினர்களோ மும்பையில்.

தென்னிந்தியாவில், கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம் வெற்றிகரமாக நிறைவேறியது. இனி பாஜகவிற்குதான் வெளிச்சம்.

07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கூட்டணி கட்சிகளை...

May 1, 2014

பாராட்டுவோம் ஜெகனை! 75 விழுக்காடு வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கே ஒதுக்கும் சட்டம்; சட்டமன்றத்தில் நிறைவேற்றம்

ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று தனியார் நிறுவனங்களில் இருக்கும் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு ஒதுக்கும் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி பரவலான பாராட்டுக்களைப்...

May 1, 2014

சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்! ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வலியுறுத்தல்

ஒட்டு மொத்த இந்தியாவையும் மீண்டும், பிரித்தானிய இந்தியாவிற்கு முன்பு ஒட்டு மொத்த இந்தியாவும், பார்ப்பனியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது போல மாற்றி மகிழ்ந்திட: சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

May 1, 2014

ரூ.128,45,95,444 மின் கட்டணம் விதித்து, கட்டணம் செலுத்தாததால், மின்இணைப்பு துண்டிப்பு! அது வீட்டு மின்இணைப்பு.

யோகி ஆதித்தியாநாத் முதல்வராக இருக்கும் பாஜக அரசு மின் வாரியத்தின் மின் கட்டணக் குளறுபடி செய்தி, நாடு முழுக்க தீயாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமிம் என்பவருக்கு, விட்டு மின் இணைப்புக்கு ரூ.128,45,95,444 மின் கட்டணம் விதித்து, கட்டணம் செலுத்தாததால்,...

May 1, 2014

பாஜக நடுவண் அரசு தொடங்கியுள்ள அடுத்த அடாவடி! தொடங்கினர் தமிழக பா.உக்கள் போராட்டம்; டெல்லியில் நெக்ஸ்ட்டுக்கு எதிராக

பாஜக நடுவண் அரசு தொடங்கியுள்ள அடுத்த அடாவடி: மருத்துவப்படிப்பில் சேர மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று ஏற்கனவே பாஜக நடுவண் அரசு அறிவித்துள்ளது. ஆனால் அப்படி எழுதி மருத்துவ படிப்பு படித்து முடிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் மருத்துவராக அங்கீகாரம் பெற...

May 1, 2014

உச்ச அறங்கூற்றுமன்றம் வழங்கிய முதல் தமிழ்த் தீர்ப்பை படித்துப் பார்க்காமலே! சரவணபவன் ராஜகோபால் காலமானார்.

பிரின்ஸ் சாந்தகுமார், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்!

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகளவில் பல்வேறு கிளைகளைப் பரப்பியிருக்கும் சரவண பவன் உணவக உரிமையாளர் இராஜகோபால், பிரின்ஸ்...

May 1, 2014

திருமணமாகாத பெண்கள் செல்பேசி பயன்படுத்துவதற்குத் தடையாம்! குஜராத் மாநிலத்தில் ஒரு சமூகத்தில்.

குஜராத்தில் உள்ள ஒரு சமூகத்தில் உள்ள திருமணமாகாத பெண்கள் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை அந்த சமூகத்தின் தலைவர்கள் பிறப்பித்துள்ளனர். பெண்கள் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருமணமாகாத பெண்கள் செல்பேசி...

May 1, 2014

உண்மையான தேசியம்! அஞ்சல் துறையில் அனைத்து மொழிகளுக்கும் உரிமை மீட்டுத் தந்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்.

ஹிந்தி என்ற ஒற்றை மொழியில் அதிகாரம் செய்ய முயலும் பாஜகவா? அனைத்து மாநில மொழிகளுக்கும் அஞ்சல் துறையில் உரிமையை மீட்டுத் தந்த தமிழக கட்சிகளா? யாரடா தேசியவாதி என்ற கேள்வி இணையத்தை கலக்கி வருகிறது.

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அஞ்சல் துறையில் அனைத்து...

May 1, 2014

வீழ்ந்தது பாஜகவின் அடுத்த அடாவடி! அஞ்சல் துறை தேர்வுகளை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்திய ஆணவம்.

பாஜக நடுவண் அரசு அடுத்த அடாவடியாக, அஞ்சல் துறை தேர்வுகளை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்திய நிலையில்,  தேர்வு முடிவுகளை வெளியிட, மதுரைக் கிளை உயர்அறங்கூற்று மன்றம் தடை விதித்தது. அஞ்சல் துறை தேர்வுகளை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தியதற்கு...