தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம், இதுவும் கடந்து போகும் என தொழில் துறையினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் இந்திய அமைச்சர் நிதின் கட்கரி. அடுப்பை அணைத்துவிட்டு புகையையும் ஊதிவிட்ட கதையாக இருக்கிறதே என்கின்றனர்...
ஹிந்திதான், நாடுமுழுவதற்குமானமொழி என்று கூறுவதை நிறுத்த வேண்டும். இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் தமிழ், கன்னடத்தை போல ஹிந்தியும் ஒரு மொழிதான் என்று, அமித்சாவின் கீச்சுவிற்கு எதிராக தமிழகமும், கர்நாடகமும் போராட்டத்தை...
ஹிந்திதான், நாடுமுழுவதற்குமானமொழி என்று கூறுவதை நிறுத்த வேண்டும். இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் கன்னடத்தை போல ஹிந்தியும் ஒரு மொழிதான். ஹிந்தி மட்டுமே தேசிய மொழிபோல, பொய்களைப் பரப்புவதன் மூலம், எந்தவொரு மொழியையும் வீழ்த்திவிட முடியாது. இவ்வாறு...
அமித்சாவின், “இந்தியாவின்ஒரேமொழிஹிந்தி” என்ற கீச்சுப் பதிவுக்கு எதிராக இணையம் சூடாகி வருகிறது. ஒரு இணைய இதழ் கருத்துக் கணிப்பில், அமித்சாவின் இந்தக் கீச்சு அபத்தமானது என்ற கருத்துக்கு ஆதரவாக தொன்னூறு விழுக்காட்டினர் வாக்கு அளித்து...
நாட்டில் வாகன விற்பனை வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் தான் காரணம் என இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு, மாருதி சுசுகி பதிலடி கொடுத்துள்ளது.
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரலாறு காணாத வகையில் நாட்டில் வாகன...
டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அபராதத்தின் மூலம் மக்களைத் திருத்துவேன் என்பது சிக்கினவன்...
முன்பு காங்கிரஸ், தற்போது பாஜக ஆளுமையில், இந்திய அரசின், ஹிந்தித் திணிப்பை தமிழகம் எதிர்த்து அதிரடி காட்டுவது வழக்கம். வாகன ஓட்;டுநர்களுக்கு இந்திய அரசின் கடுமையான பத்து மடங்கு அபராதம் என்கிற அபராதத் திணிப்புக்கு எதிராக ஒவ்வொரு மாநிலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும்...
‘சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரருக்கு அதிக அபராதம் விதிப்பதற்கான ஏற்பாடுகள் புதிய சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் தவறு செய்தாலும், அவர்களுக்கும் அதிக அபராதம் விதிக்கப்படும். அதற்கான...
நிர்மலா சீதாராமன் கொடுத்த ஒரு பேட்டியால்: பொருளாதாரம் மற்றும் நாட்டுநடப்பில் அவருக்குள்ள அறியாமை வெட்ட வெளிச்சம் ஆகிய நிலையில், இணைய ஆர்வலர்கள், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறியாமை குறித்து கருத்துப் படங்கள் வெளியிட்டு சிரிப்பூட்டி...