May 1, 2014

அமித்சா பல்டி! இந்த வெற்றியை தாய்மொழி உணர்வு வென்றெடுத்தது. தாய்மொழி உணர்வு தமிழகம் இந்தியாவிற்கு வழங்கிய கொடை.

பிற மொழி கற்க வேண்டுமெனில் ஹிந்தியைக் கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித்சா விளக்கம். இதனால் நாளை மறுநாள் திமுக நடத்தவிருந்த போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. 
 
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி திணிப்பில்,...

May 1, 2014

திரும்பப் பெறப்படுகின்றன! போராட்டத்திற்கான காரணமும், அதனால் போராட்டமும். அமித்சா விளக்கம்- திமுக ஒத்தி வைப்பு.

பிற மொழி கற்க வேண்டுமெனில் ஹிந்தியைக் கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித்சா விளக்கம். இதனால் நாளை மறுநாள் திமுக நடத்தவிருந்த போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. 
 
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேறு ஒரு மொழி கற்க வேண்டும்...

May 1, 2014

அமெரிக்காவை ஒப்பிட்டு பெருமதம் கொள்வதில் எச்சரிக்கை மோடி அவர்களே! டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு இறக்கத்தில் அல்லவா?

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு மளமளவென குறைந்து வருகிறதே என்று இந்தியப் பொருளாதார அறிஞர்கள் கவலை தெரிவித்து வரும் வேளையில், 133 ஆண்டுகால அமெரிக்க சுதந்திர தேவி சிலையோடு 11 மாத சர்தார் படேல் சிலையை ஒப்பிட்டு மோடி பெருமை கொள்ள வேண்டிய தேவை என்ன...

May 1, 2014

தொடரும் பாஜகவின் மேலாதிக்க மனநிலை! தமிழக ஆளுநர் புரோகித், புதுவை ஆளுநர் கிரண்பேடி வரிசையில் தமிழிசையும்.

ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கும், இந்தியக் கூட்டாட்சிக்கும் பாலமாக இருந்து மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலம் போய், பாஜக இந்தியக் கூட்டாட்சியில் பாஜகவின் மேலாதிக்கத்தை திணிக்கும் மனநிலையை முன்னெடுப்பவர்களாகி விட்டனர் மாநில ஆளுநர்கள். தமிழக ஆளுநர்...

May 1, 2014

ரூபாய் மதிப்பு மளமள சரிவு! விலைவாசிகள் உயர்ந்து, இந்திய மக்களின் செலவுகள் கட்டுகடங்காமல் போகும்: பொருளாதாரஅறிஞர்கள்

அமெரிக்க டாலருக்கு, எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒரே நாளில், 28 காசுகள் சரிவை சந்தித்து, 71.88 ரூபாயாக உள்ளது.

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க டாலருக்கு, எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒரே நாளில், 28 காசுகள் சரிவை சந்தித்து,...

May 1, 2014

ஆடைக்கட்டுப்பாடாம்! மகளிர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவிகள்.

தெலங்கானா மாநிலத்தில், ஆடைக்கட்டுப்பாட்டிற்கு எதிராக, மகளிர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் மாணவிகள். போராட்டத்தையடுத்து ஆடைக்கட்டுப்பாட்டு விதியை கல்லூரி நிர்வாகம் தளர்த்தியதாக அறிவித்துள்ளது. பெற்றோர்களை கலந்து...

May 1, 2014

இந்திய அமைச்சர் சதானந்த கவுடா முழக்கம்! ஹிந்தி மொழி நாட்டின் பிற மாநில மொழிகளுக்கு தலைமை தாங்க முடியாது.

ஹிந்தி மொழி நாட்டின் பிற மாநில மொழிகளுக்கு தலைமை தாங்க முடியாது! என்று தாய்மொழி உரிமைகளுக்காக இந்திய அமைச்சர் சதானந்த கவுடா முழக்கியிருப்பதை தமிழக மக்கள் வரவேற்கின்றனர். 

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி மொழி நாட்டின் பிற மாநில மொழிகளுக்கு தலைமை...

May 1, 2014

திமுக போராட்டம்! இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிற, பாஜக அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து.

வெள்ளிக் கிழமை திமுக போராட்டம் அறிவித்துள்ளது. இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிற, பாஜக அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து.

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம்...

May 1, 2014

திணிக்க நினைச்சா குமட்டும்! கமல் அவருக்கே உரிய பாணியில், பாஜக அரசின் ஹிந்தித் திணிப்புக்கு சொன்ன விளக்கம்.

அமித்சாவின் ஹிந்தி திணிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது கீச்சுப் பதிவில், திணிக்க நினைச்சா குமட்டும்! என்று கிண்டலடித்துள்ளார்.

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமித்சாவின்...