May 1, 2014

இதுமட்டும் போதாது, இன்னும் இரண்டு கருத்துருக்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் முதல்வர்! காவிரி கழிமுகம் பாதுகாப்பு வேளாண் மண்டலம்

காவிரி கழிமுகம் பாதுகாப்பு வேளாண் மண்டலம்! இது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என காவிரி கழிமுக மக்கள் எச்சரிக்கிறார்கள். மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இவைகளை தமிழக அரசு உடனே திரும்ப...

May 1, 2014

நடிகர் விஜய்க்குமாக வருமான வரித்துறை அழைப்பாணை! மூன்று நாட்களுக்குள் அணியமாக வேண்டுமாம்

அதிரடி தொடர்ந்து அழைப்பாணை! பிகில் படத்து வருமானத்தில் முழுமையாக கணக்கு காட்டி மொத்த வருமானத்திற்கு 30விழுக்காடு வருமான வரியும், மேலும் 4விழுக்காடு அரசின் நலத்திட்டத்திற்கான சிறப்பு வரியும் நடிகர் விஜய், நிதிநிறுவனர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின்...

May 1, 2014

8வது கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல்- பாராட்டுவோம்! நீட் தேர்வு இல்லாதவை இந்தக் கல்லூரிகள். உமிக்கு அனுமதியில்லை

தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் தெற்காசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரியை, ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில், இப்பணிகளுக்கான அடிக்கல்லை...

May 1, 2014

பாஜகவை அண்டியிருந்தால் அதிமுக கதி அதோகதிதான்! உணர்தலின் அடிப்படையில்: ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி தராது.

தமிழக முதல்வரின் அறிவிப்பு! காவிரி கழிமுகப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி தராது.

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திமுக, தினகரன் ஆகியோரை எதிர்கொள்ள பாஜகவை...

May 1, 2014

மழைவிட்டாலும் விடாத தூவணம்: விஜய் படப்பிடிப்பில் பாஜகவினர் போராட்டம்! வேண்டவே வேண்டாம்- பாஜக தலைமைக்கு பேரரசு அறிவுரை.

அரசியல்வாதிகளுக்குப் போராட ஆயிரம் இருக்கின்றன. நடிகர் விஜய்க்கு எதிராக போராட்டம் வேண்டாம். பாஜகவினருக்கு பிரபல இயக்குநர் பேரரசு அறிவுரை.
 
26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரசியல்வாதிகளுக்குப் போராட ஆயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன. நடிகர் விஜய்க்கு...

May 1, 2014

சிறப்பான தீர்வு! வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடுத்துள்ளது.

கமுக்கத் தன்மையே முறைகேட்டுக்கு வாய்ப்பாகிறது என்பதை கண்டறிந்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடுத்துள்ளது. சிறப்பான தீர்வு; வாழ்த்துக்கள்! ஒன்றிய பாஜக நடுவண் அரசும் இதை முன்மாதிரியாக எடுத்துக்...

May 1, 2014

உலகம் முழுவதும் முருகன்கோயில்களில் விழா கொண்டாடப்படுகிறது! இன்று தைக்-காற்குளம்-நாள்மீன் (தைப்-பூச-நட்சத்திரம்) நாள்.

நமது புவியானது இன்றைக்கு பூசம் நாள் மீனில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பூசம் என்பது எட்டாவது நாள்மீன்.  இந்த நாள் குழந்தைமை, பேறு, ஒளி என்கிற பொருள்களைக் குறிப்பதாய் அமைவதால் தமிழரால் குறிஞ்சித் தெய்வம், விசும்பு ஆற்றல் சேயோன் எனப்பட்ட முருகனுக்கு விழாவாக உலகம்...

May 1, 2014

யாருக்குத் தெரியும்? வீட்டுச் சிறையில் இருக்கும் மெஹ்பூபா முப்திக்கு இனி சப்பாத்தியும் கிடைக்காமல் போகலாம்! மகள் கொடுத்த துப்பு

அம்மாவுக்கு ஒரு கடிதம் எப்படி அனுப்புவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பாட்டியின் அறிவுரைப்படி, என் அம்மாவிடம் பேச விரும்பியதை மிகச் சிறிய கடிதத்தில் எழுதி, அதைச் சப்பாத்திக்குள் வைத்து வெளியில் தெரியாதபடி சுருட்டி மிகவும் கவனமாக அனுப்பி வைத்தேன் எனக்...

May 1, 2014

வருமான வரித்துறை மூட்டிய நெருப்பாற்றில் நீந்திக் கரை கடந்தார் விஜய்! வாகை சூடிய விஜய்க்கு வாழ்த்துக்கள்.

வருமான வரித்துறை மூட்டிய நெருப்பாற்றில்- நெய்வேலியிலிருந்து சென்னை கானத்தூர் வரை நீந்தி கரை மீண்டு நிமிர்ந்து நிற்கிறார் விஜய். வரலாற்றிலும் இவருடைய வாகை பதிவாகிறது. வாழ்த்துகிறோம் விஜய்! ஆயிரம் ஆயிரம் அரசியல் அதிரடிகளையும் அடித்து நொருக்கியிருக்கின்றீர்கள் ஓங்கி...