May 1, 2014

அடுத்து எந்தப்படத்தில், எப்படி, என்கிற உங்கள் ஆர்வத்திற்கு! வெற்றிப்படம் கோமாளியில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஜெயம் ரவி குறித்து

நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரோமியோ ஜுலியட் மற்றும் போகன் படங்களை இயக்கிய இயக்குனர் லஷ்மன் இயக்கி வருகிறார். இது ஜெயம் ரவியின் 25 வது படமாகும். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில்...

May 1, 2014

டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்: ப.சிதம்பரம்! மாநில மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக


மற்ற மாநில மக்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிற டெல்லி மக்களுக்கு நான் மரியாதை செலுத்திக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்து, தொடர்ந்து வரவிருக்கிற இந்தியா முழுவதுமான...

May 1, 2014

பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா- இது பாரதிதாசன்! 7பேர்விடுதலை சாவியை ஆளுநரிடம் தொலைத்து விட்ட அதிமுக

சட்டமன்றத்தை தீர்மான மன்றமாக்கி, ஆளுநருக்கு அதிகாரத்தை தூக்கிக் கொடுத்து விட்ட அதிமுகவே எழுவர் விடுதலை தாமத்திற்கு முழுக்க முழுக்க காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. 

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக...

May 1, 2014

வாழ்த்துக்கள் அரவிந்த் கெஜ்ரிவால்! மூன்றாவது முறையாக முதல்வராகும் கெஜ்ரிவாலுக்கு தலைவர்கள்

மூன்றாவது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய தலைமைஅமைச்சர் மோடியும் வாழ்த்து...

May 1, 2014

மாபெரும் வெற்றி- வாழ்த்துக்கள் அரவிந்த் கெஜ்ரிவால்! மக்கள் வழங்கிய, எழுபதுக்கு அறுபத்தியிரண்டு மதிப்பெண்கள்

தேர்தல் கருத்துப்பரப்புதலில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு அந்நியர் போலவேதான் அடையாளம் காட்டியது பாஜக. மூன்றாவது முறையும் முதல்வர் ஆகிறார் உண்மையான தேசியவாதியாக. போலிதேசிய அடையாளத்தில் உலாவரும் ஹிந்துத்துவா, ஹிந்தி மாநிலக்கட்சிகளான- பாஜக காங்கிரஸை எதிர்த்து வெற்றி வாகை...

May 1, 2014

சீனா என்று சொன்னாலே கொரோனா வந்து விடுமோ? என்கிற அளவிற்கு பீதி கிளப்பப்பட்டு வருகிறது! 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு என்கிறார் சீனச் செல்வந்தர்.

சீனாவில் கொரோனா நுண்ணுயிரி பாதிப்பால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டைசேர்ந்த பெரும் செல்வந்தரான குவோ வெங்கூய் தெரிவித்துள்ளார்.

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் கொரோனா நுண்ணுயிரித் தொற்று புயல் வேகத்தில் பரவி...

May 1, 2014

இணையத்தைக் கலக்கிய இன்றைய நிழற்படம்! வெட்கப்படும் வரலட்சுமி சரத்குமார்.

உனக்கு இதெல்லாம் கூட வருமா? இது சித்தி ராதிகா சரத்குமார். தோழி, உனக்கு வெட்கமா, எப்படி? இது பிரசன்னா. இவை: வெட்கப்படும் வரலட்சுமி சரத்குமாரை கீச்சுவில் பார்த்ததன் வெளிப்பாடு.

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெட்கப்படும் வரலட்சுமி சரத்குமாரை கீச்சுவில்...

May 1, 2014

பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்துள்ளன! ஊடகங்கள் பரபரப்பு கிளப்பிய நிலையில், ஆதிச்சநல்லூரில் வேலி அமைக்கும் பணி நிறுத்தம்.

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலி அமைப்பதற்காக முந்தாநாள் ஜேசிபி மூலம் குழி தோண்டிய போது, சுமார் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்துள்ளன.

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்...

May 1, 2014

விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறும் சுவர் நிகழ்ச்சிப் போட்டியாளர்கள் போன்ற கடப்பாடு மட்டுமா! நம்மிடம் சரக்குசேவை வரி அள்ளும் நடுவண் பாஜகஅரசுக்கு

தொடர்வண்டித் துறை பத்து திட்டங்களுக்கு தமிழகத்துக்கு 10,000, உத்தரப் பிரதேசத்துக்கு 7000 கோடி வரவுசெலவு திட்டத்தில் அறிவிப்பு. சரக்குசேவை வரியில் இந்தியாவிலேயே  தமிழகம்தான் அதிகமான வருவாயை ஒன்றிய பாஜக அரசுக்கு அள்ளிக் கொடுக்கிறது. அப்படிப்பட்ட ...