வேறு ஒரு களத்தில் பெண்களைப் புரிந்து கொள்வது எவ்வாறு? என்று என்னிடம் கேட்டிருந்த வினாவிற்கு, தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம் அடிப்படையில் விடை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. ஐம்பொழுது: தன்னைப் பெருமைப் படுத்த வேண்டும் என்பது எல்லாப் பெண்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஒரு பெண் உங்களிடம் ஒரு வினா எழுப்பினால், நீங்கள் சொல்லுகிற விடை அவளைப் பெருமைப்படுத்துமேயானால், அவள் உங்கள் மகளாக இருந்தால் அப்பான்னா அப்பாதான் என்று கட்டிக்கொள்வாள். உங்கள் அம்மாவாக இருக்குமேயானால், தன்மகனைச் சான்றோன் ஆக்கி கொண்டாடுவாள். உங்கள் உடன் பிறப்பாக இருக்குமேயானால் உங்களைத் தனக்குக் கிடைதத பெரும் பேறாகக் கருதுவாள். உங்கள் காதலியாக இருக்குமேயானால் உங்களை எப்பாடு பட்டாவது கணவன் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று கருதுவாள். உங்கள் மனைவியாக இருக்குமேயானால் உயிர்கலப்புக்கு ஓம் என்று பேரொப்புதல் தருவாள். அதனால்தான் ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் ஏன் இப்படியெல்லாம் என்றால்!
1.கிழமை: புதியம்கிழமை
2.நாள்: 25
3.மாதம்: பங்குனி
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872673
கூடி முயங்கப் பெறின்.
என்கிற குறளை இன்பத்துப் பாலுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திருக்குறளுக்கே நிறைவுக் குறளாக வைத்துள்ளார் திருவள்ளுவர்.
'பெண் இயக்கமின்மையின் கூறு' என்று தெளிவு படுத்துகிறது தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம்.



