May 1, 2014

ஜப்பானில் கோவிட்-19 பாதிப்பில் ஒருவர் பலியானார்! இது அந்நாட்டில் கோவிட்-19க்கு முதல் பலி என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் 250 பேர் கோவிட்-19 அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஜப்பானில் நிறுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜப்பானில் கோவிட்-19 பாதிப்பில் ஒருவர்...

May 1, 2014

உருவானது தஞ்சை பெரியகோயில் ஒருங்கிணைப்புக் குழு! ஏழு உலக வியப்புகளுடன் எட்டாவதாக தஞ்சை பெரியகோயிலை இணைக்க

தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மற்றும் உலக மக்கள் அனைவரிடமும் இயங்கலை வாக்கெடுப்பு நடத்தி உலக வியப்புகள் பட்டியலில் தஞ்சை பெரியகோயிலை இணைப்பதற்காக மாபெரும் கருத்துப்பரப்புதல் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது தஞ்சை பெரியகோயில் ஒருங்கிணைப்புக்...

May 1, 2014

சிறந்த கார் ஒப்பனைக்குப் பரிசு! பரிசைத் தட்டிச் சென்றவர் செய்த ஒப்பனை: மாட்டுச் சாணத்தால் தன் மாருதி காருக்கு ஒரு அங்குலத்திற்கு மூடாக்கு

சட்டீஸ்கர் மாநிலம் இராய்ப்பூரில் நடந்த விநோதமான போட்டிவொன்றில் மாருதி காருக்கு மாட்டுச்சாணத்தால் ஒரு அங்குலத்திற்கு மூடாக்கு செய்து தனித்துவமான கார் என்கிற பரிசை வென்று வியப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு உள்ளூர்வாசி.

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சட்டீஸ்கர்...

May 1, 2014

மோடியின் தோல்விக்கு வெளிச்சம்! உலக இதழ்கள், மோடியின் டெல்லி தோல்வியை திறனாய்வு செய்துள்ளன

டெல்லி தேர்தல் முடிவு, தலைமைஅமைச்சர் மோடியின் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி என்று வெளிநாட்டு இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளதோடு, பாஜக தோல்விக்கான காரணங்களை திறனாய்வும் செய்துள்ளன.

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62...

May 1, 2014

ஒருவர் முயன்று பரபரப்பு கிளப்பியுள்ளார்! உறைந்த ஆற்றை கடக்க, நடப்பதற்கு உறுதியான பனிப்பாறைகளை, அடையாளம் காட்டுமா கூகுள் வரைபடம்

உறைந்த மினியாபோலிஸ் ஆற்றைக் நடைப்பயணம் மூலம் கடக்கக் கூகிள் வரைபடம் அவரை வழிநடத்தியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அந்த நபர் கூகிள் வரைபட அறிவுரைப்படி உறைந்த ஆற்றின் மேல் நடந்து, ஆற்றைக் கடக்க முயன்றிருக்கிறார். 

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

முழுமையான விளக்கம்! கெரோனா என்ற பெயர் கோவிட்-19 ஆக மாற்றப்பட்டது ஏன்

சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நுண்ணியிரி தாக்குதல் நோயின் பெயரை உலக நலங்குத்துறை நிறுவனம் மாற்றியுள்ளது. இனி கெரோனா நுண்ணுயிரி நோய் என்ற பெயர் கோவிட்-19 என பேசப்படும்.

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தி வரும்...

May 1, 2014

ஒரு செய்தி தொகுப்பு! கோவிட் - 19 எனப் புதிய பெயரிடப்பட்டுள்ள கொரோனாவுக்கானது.

செய்தி தொகுப்பு வெளியிடும் வகையிலாக, கொரோனா தொற்று உலக அளவில் தனிச்செய்தியாக முன்னெடுக்கப்பட வேண்டிய சிறப்பு கவனம் பெறுகிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் நலங்குத் துறை முதல் பொருளாதாரம்வரை ஏற்படும் பாதிப்புகள் பற்றிய செய்திகள் உலகெங்கிலுமிருந்து அணி அணியாக...

May 1, 2014

டெல்லி மக்கள் தேசவிரோதிகளுக்கு வாக்களிக்கவில்லை! மோடியின் வேண்டுகோளை ஏற்று: மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் எதிர்வினை

டெல்லி மக்கள் தேச விரோதிகளுக்கு வாக்களிக்கவேண்டாம் என்ற தலைமைஅமைச்சர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான நவாப் மாலிக்...

May 1, 2014

காதலர் நாளில் வெளியாகும் காதல் திரைப்படம்! வாணிபோஜன் முதன்மை வேடத்தில் படம்: ஓ மை கடவுளே


வெகு நாட்களுக்கு பிறகு ரசிகர்களை கவரும் ஒரு காதல் திரைப்படம் என்கிறார் இயக்குநர். மக்கள் என்னசொல்லப் போகிறார்கள் என்பதற்கு காதலர் நாள் வரை காத்திருக்க வேண்டும். வாணிபோஜன் முதன்மை வேடத்தில் நடிக்கும் படம்: ஓ மை கடவுளே

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...