இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக...
தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூடி அதிகாரிகள் நடவடிக்கை. உலகெங்கும் மாசுவால் கொரோனா உள்ளிட்ட நோய்கள் பரவிவரும் நிலையில், மக்களுக்கு கிடைத்து வரும் குறைந்த விலைக்கான தூய்மைப்படுத்தப்பட்ட குடுவைக் குடிநீரின் மீதான...
12வது வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,761 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. 11 மாணவர்கள் 5 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை தடை விதிப்பு. இந்த சோக நிகழ்வுகளின் அடிப்படையை காரணமறிந்து அரசு களைய...
செயலலிதா அவர்கள் வழியில் கச்சத்தீவை மீட்க தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அந்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார் தமிழக முதல்;வர் எடப்பாடி பழனிச்சாமி.
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்...
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் இதே ஆண்டில் தீபவளிக்கான ஒருபடத்தின் அறிவிப்பும் வெளியாக சூர்யா கொண்டாடிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சுதா...
முதல்நாளில் தமிழ் பாடத்திற்கான தேர்வுடன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. டெல்லியிலும்; நாளை 10, 12ம் வகுப்புகளுக்குத் தேர்வுகள் நடைபெறும் என்றும், உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் நடுவண் இடைநிலைக் கல்விவாரியம்...
அறங்கூற்றுமன்ற உத்தரவை அடுத்து, தமிழகம் முழுவதும் அனுமதி பெறாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் மூடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அனுமதியை எளிமைப்படுத்த போராட்டம். இதனால் சென்னையில் குடுவைக் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவி...
‘தலைமைஅமைச்சர் மோடி பிறப்பால் ஒரு இந்தியர். குடியுரிமை சான்றிதழை காட்ட தேவையில்லை’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தலைமைஅமைச்சர் அலுவலகம் பதில் அளித்திருக்கிறது.
18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைமைஅமைச்சர் நரேந்திர...
ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்பது ஒரு தமிழ்ச்சொலவடை. அது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குத் தெரிந்திருக்கிறது. 11 கிமீட்டரில் கலவரம் நடந்த போதும், டிரம்ப் 21 ஆயிரம் கோடிக்கு இராணுவ தளவாடங்கள் விற்பனைக்கு ஒப்பந்தம் போட்டுச்...