May 1, 2014

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீற்றம்! உலகம் பெரும் விலையை கொடுத்து கொண்டிருக்கிறது-சீனா செய்த தவறுக்கு

கொரோனா நுண்ணுயிரி குறித்து முன்கூட்டியே சீனா தெரிவித்து இருந்தால் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். சீனா செய்த தவறுக்கு தற்போது உலகம் பெரும் விலையை கொடுத்து கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்...

May 1, 2014

ஹீலர் பாஸ்கர் என்பவர் கோவையில் கைது! கொரோனா நுண்ணுயிரி குறித்து வதந்தி பரப்பியதாக

கொரோனா நுண்ணுயிரி குறித்து புலனம் மூலம் வதந்தி பரப்பியதாக, ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி குறித்து புலனம் மூலம் வதந்தி பரப்பியதாக, ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது...

May 1, 2014

கொரோனாவை எளிமையாக புரிந்து கொள்ளுங்கள்! நிபுணர்களின் கலைச்சொல்லாடல் குறித்து கவலை வேண்டாம்

தமிழக மக்கள் கொரோனாவை எளிமையாக புரிந்து கொள்வோம். இந்தியாவில் இரண்டாம் நிலை பரவல், அடுத்து வரப்போகிறது மூன்றாம் நிலை பரவல் என்கிற மாதிரியான நிபுணர்களின் கலைச்சொல்லாடல் குறித்து தமிழர்கள் கவலை கொள்ள வேண்டாம். இப்படியே இயல்;பாக இருங்கள், தமிழக நலங்குத் துறை அமைச்சர்...

May 1, 2014

நீட்டை முறியடித்து சாதிக்க முயன்றவர்கள் மீது, கொரோனா தடை! பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் இந்திய வருவதில் சிரமம்

இந்திய மாணவ-மாணவிகள் யாருக்கும் எந்த நோய் தொற்று பாதிப்பும் இல்லை. இந்திய அரசும், தமிழக மற்றும் பிற மாநில அரசுகளும் விரைவாக நடவடிக்கை எடுத்து எங்களை இந்தியா வர உதவி செய்ய வேண்டும் என்று காத்திருக்கின்றனர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற...

May 1, 2014

சீனா அதிகாரப்பாட்டுத் தகவல்! எங்கள் நாட்டில் இனி கொரோனா இல்லை

இன்று வரை உலகளவில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், உலக நாடுகளில் முதலாவதாக சீனா- கொரோனா அச்சுறுத்தலை முறியடித்து உள்ளதாக அதிகாரப்பாட்டுத் தகவல் வெளியிட்டுள்ளது.

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் உகான்...

May 1, 2014

தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது! இன்று காலை 5.30 மணிக்கு நிர்பயா குற்றவாளிகளுக்கு

தூக்கிலிடப்பட்டனர்! இன்று காலை 5.30மணிக்கு காமுகர்கள் முகேஷ் சிங், அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய நான்கு பேரும். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட...

May 1, 2014

சுழன்று அடிக்கும் தமிழக அரசு! கெரோனாதொற்று, இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு

தமிழக மக்கள், மருத்துவ துறையினர், நலங்குத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பு இந்த மாத இறுதிக்குள் சரியாகிவிடும் என்பது தமிழகஅரசின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை என தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...

May 1, 2014

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடி இன்று உரையாற்றினார்

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனா பரவலுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது என்பதாக தகவல் எதுவும்...

May 1, 2014

ஆட்சிக்கு சௌந்தர்யா- கட்சிக்கு இரஜினியாம்! கட்சி தொடங்குவது உறுதியாம்

சௌந்தர்யாவை முன்னிலைப்படுத்தினால் கொண்டாடிகளும் ஏற்றுக்கொள்ளுவார்கள், தன் மீது வைக்கப்படும் வெளிமாநிலத்தவர் என்கிற விமர்சனமும் அடிபடும் என்று கணக்குப் போட்டுவிட்டாராம் இரஜினி; அதனால் கட்சி தொடங்குவது உறுதியாம் இரஜினி.

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...