மோடியின் விளக்கணைத்தேற்றல் அறிவிப்பைப் பாராட்டி இதன் பின்னால் சயின்ஸ் காரணங்கள் உள்ளதாகச் சிலாகிக்கிறார்கள் சிலர்.
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று தலைமைஅமைச்சர் மோடி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை நாடு முழுவதும் அணைத்து விட்டு 9...
நடுநிலையாளர்களிடம்- கொரோனாவை வைத்து சீனா போங்காட்டம் முன்னெடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா நுண்ணுயிரி பரிசோதனைக்கு சீனா தயாரித்து விற்றுவரும் கருவிகள் தரமற்றவைகளாம்.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் கொரோனா தொற்று வெற்றிகரமாக...
அகவை மிகுந்தவர்களை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கும் என கூறி வரும் நிலையில், இந்தியாவில் மாறுபாட்டு நிலை காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகவை மிகுந்தவர்களை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கும் என கூறி வரும்...
நமது இந்திய அரசு மாற்று மருத்துவங்களான ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்துவத் துறைகளையும் அதன் ஆங்கில முதல் எழுத்துக்களைக் கொண்டு ஆயுஷ் என்ற அமைச்சகத்தையும், ஒரு அமைச்சரையும்...
இன்னும் பத்து நாட்களே ஊரடங்கை முடித்துகொள்வதற்கான காலமாகும். மக்கள் மிகமிக அதிக விலைகொடுக்கும் அந்த ஊரடங்கை முடித்துக் கொள்ள நடுவண்அரசு, விளக்கணைத்தேற்றல் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. நம்ம தமிழக அரசின் விஜய பாஸ்கர்...
கொரோனாவிற்கு அருகாமையில் எங்கே சிகிச்சை பெறுவது என்ற மக்கள் தேடலுக்கு விடைவழங்கும் வகையில், தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்றைத்...
கொரோனா நுண்ணுயிரி வுகானில் தோன்றியதன் உண்மை ஒரு மர்மமாகவே உள்ளது. கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்துவதில் சீனா முன்னணியில் இருப்பதாக நம்பியே பல நாடுகள் சீனாவிடம் உதவி கோருகின்றன. சீனாவை நம்பலாமா! நிறைய கேள்விகள்.
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...
மின் வாரியங்களுக்கு காத்திருக்கும் பெரும் அறைகூவல்! ஒட்டுமொத்தமாக இந்தியா முழுக்க மின்விளக்கை அணைப்பதும் ஆபத்தானது. மீண்டும் அனைத்து விளக்குகளையும் ஏற்றுவதும் அதைவிட ஆபத்தானது. என்ற நிலையில் இந்திய வரலாற்றில் இப்படி 9நிமிடங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த விளக்கும்...
கைகளைத் தூய்மைப்படுத்த உதவும் சேனிட்டைசர்களில் எரிசாரயம் 60 விழுக்காட்டிற்கு மேல் இருப்பதால், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆபத்து இருப்பதால், நாளை இரவு 9மணிக்கு விளக்கு ஏற்றும் போது கவனமாக இருக்க இந்திய இராணுவம் அறிவுரை...