Show all

தமிழக அரசு வெளியீடு! கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல்

கொரோனாவிற்கு அருகாமையில் எங்கே சிகிச்சை பெறுவது என்ற  மக்கள் தேடலுக்கு விடைவழங்கும் வகையில், தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால், எந்தெந்த மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற தேடலுக்கு மக்களுக்கு விடைகிடைக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், மக்கள் தேடலுக்கு விடைவழங்கும் வகையில், தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனாவற்கு சிகச்சை வழங்கும் தனியார் மருத்துவமனைகள்:-
அரியலூரில்:
1.அரியலூர் ஏஎஸ் இமேஜிங் சென்டர் மற்றும் மருத்துவமனை அரியலூர்
2.அரியலூர் கோல்டன் மருத்துவமனை அரியலூர்

சென்னையில்:
3.சென்னையில்போர்டிஸ் மலர் மருத்துவமனை அடையார்
4.தி வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ் தரமணி
5.பிரசாந்த் மருத்துவமனை வேளச்சேரி
6.பில்ரோத் மருத்துவமனை செனாய்நகர்
7.காஞ்சி காமகோடி குழுந்தைகள்அறக்கட்டளை மருத்துவமனை நுங்கம் பாக்கம்
8.சிஎஸ்ஐ கல்யானி மருத்துவமனை மைலாப்பூர்
9காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை
10.மியாட் மருத்துவமனை மீனம்பாக்கம்
11.விஜயா மருத்துவமனை வடபழனி
12.ஜிஇஎம்மருத்துவமனை பெருங்குடி
13.மருத்துவர் காமாட்சி நினைவு மருத்துவமனை பெருங்குடி

கோவையில்:
14.ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை கோவை
15.சிறி இராமகிருட்டிண மருத்துவமனை கோவை
16.கேஜி மருத்துவமனை கோவை.
17.கொங்குநாடு மருத்துவமனை கோவை

கடலூரில்:
18.கிருட்டிணா மருத்துவமனை கடலூர்
19.சுபாஆனந்தம் மருத்துவ மையம் கடலூர்
தருமபுரியில்:
20.சுபா மருத்துவமனை தர்மபுரி
21ஓம் சக்தி மருத்துவமனை தருமபுரி
22.டிஎன்வி பாலிகிளினிக்தருமபுரி

திண்டுக்கல்லில்:
23.லியோனார்ட் மருத்துவ மனை பட்லகுண்டு
24.செயின்ட் ஜோசப்மருத்துவமனை திண்டுக்கல்
25.வேல்பன்னோக்கு மருத்துவமனை பழனி
26.கிறிஸ்டியன் பெலோசிப் கம்யூனிட்டி சென்டர் அம்பாலிகை

ஈரோட்டில்:
27.சுதா மருத்துவமனை பெருந்துறை ரோடு ஈரோடு
28.ஈரோடு மெடிக்கல் சென்டர் பெருந்துறை ரோடு ஈரோடு
29.மாருதி மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை பெருந்துறை ரோடு ஈரோடு
30.கேர்24 மெடிக்கல் சென்டர் மற்றும்மருத்துவமனை பெருந்துறை ரோடு ஈரோடு
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில்:
31செட்டிநாடு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை கேளம்பாக்கம்
32.மருத்துவர் ரெலா இன்ஸ்டியூட் மற்றும் மெடிக்கல் சென்டர் குரோம்பேட்டை

கன்னியாகுமரியில்:

33.சிஎஸ்ஐ மிசன் மருத்துவமனை நொய்யூர்
34.ஹோலி கிராஸ்  மருத்துவமனை நாகர்கோயில்
35.அகத்தியர் முனி குழந்தைகள் நலமையம் வெல்லமடம்
36பென்சம் மருத்துவமனை நாகர்கோயில்
37.மருத்துவர் ஜெயசேகரன்மருத்துவ அறக்கட்டளை  மருத்துவமனை நாகர்கோயில்

கரூரில்:
38.அபிராமி  மருத்துவமனை கரூர்
39.அமராவதி மருத்துவமனை கரூர்
40.அப்பல்லோ லோகோ  மருத்துவமனை 

கிருட்டிணகிரியில்:
41.சிறி சந்திரசேகரா  மருத்துவமனை ஓசூர்
42.காவேரி மருத்துவமனை ஓசூர்

மதுரையில்:
43.இராவேந்திரா மருத்துவமனை காமராசர் சாலை, மதுரை
44.சரவணா மருத்துவமனை நரிமேடு
45.பிரித்தி மருத்துவமனை ஊத்தங்குடி
46.தேவதாஸ்பன்னோக்கு மருத்துவமனை சர்வேயர் காலணி, மதுரை
43.இராவேந்திரா மருத்துவமனை காமராசர் சாலை, மதுரை
44.சரவணா மருத்துவமனை நரிமேடு
45.பிரித்தி மருத்துவமனை ஊத்தங்குடி
46.தேவதாஸ்பன்னோக்கு மருத்துவமனை சர்வேயர் காலணி, மதுரை
47.இலட்சுமனா பன்னோக்கு மருத்துவமனை, பைக்காரா மதுரை
48.குரு பன்னோக்கு மருத்துவமனை, பாண்டிகோயில் ரிங்சாலை, மதுரை

நாகப்பட்டினத்தில்:
49.அருண்பிரியா நர்சிங்ஹோம் மைலாடுதுறை
50.கோஹெஜ் மருத்துவமனை, காமேசுவரம்
51.சாந்தி நர்சிங்ஹோம்மைலாடுதுறை  
52.இராம் எழும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை மைலாடுதுறை
53.விஷ்ணு மருத்துவமனை, நாகப்பட்டினம்
 
நாமக்கல்லில்:
54.தங்கம் மருத்துவமனை
55.மகாராஜா சிறப்பு மருத்துவமனை மோகனூர் சாலை, நாமக்கல்

பெரம்பலூரில்:
59.இலட்சுமி நர்சிங்ஹோம்

புதுக்கோட்டையில்:
60.முத்து மீனாட்சி மருத்துவமனை
61.சிறி துர்கா சர்ஜிகல்கிளினிக் மற்றும் ரிசர்ச் சென்டர், பொன்னமராவதி
62.சிறி விஜய் மருத்துவமனை மனைமேல்குடி

இராமநாதபுரத்தில்:
63.ஆசை பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, இராமநாதபுரம்
64.கனகமணி மருத்துவமனை இராமநாதபுரம்

சேலத்தில்:
65.தரண் மருத்துவமனை சேலம்
66.எஸ்கேஎஸ்மருத்துவமனை சேலம்
67.சிறி கோகுலம் மருத்துவமனை சேலம்
68.எஸ்பிஎம்எம்மருத்துவமனை அம்மாபேட்டை சேலம்
69.குறிஞ்சி மருத்துவமனை சேலம்
70.மணிப்பால் மருத்துவமனை சேலம்டால்மியா வாரியம்வெள்ளளப்பட்டி  
சிவகங்கையில்:
71.செந்தில் மருத்துவமனை தேவக்கோட்டை
72.அப்போலோ மருத்துவமனை, காரைக்குடி

தஞ்சாவூரில்:
73.மறைமாவட்ட தஞ்சாவூர் சொசைட்டி அவர்லேடி ஹெல்த்மருத்துவமனை, தஞ்சாவூர்
74.கேஜி பன்னோக்கு மருத்துவமனை தஞ்சாவூர்
75.மீனாட்சி பன்னோக்கு மருத்துவமனை தஞ்சாவூர்
76.அன்பு மருத்துவமனை கும்பகோணம்

நீலகிரியில்:
77.நங்கம் மருத்துவமனை குன்னூர்
78.அஸ்வனி மலைவாழ்மக்கள் மருத்துவமனை கூடலூர்
79.சகாயமாதா மருத்துவமனை குன்னூர்
தேனியில்:
80.என்ஆர்டி மருத்துவமனை, தேனி
81.டிஎன்கேஎச்என்வி மருத்துவமனை தேனி
82.கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை வடவீரநாயக்கன்பட்டி

திருவள்ளூரில்:
83.சுகம் மருத்துவமனை திருவொட்டியூர்
84.மருத்துவர் மேத்தா மருத்துவமனை வேலம்பன்சாவடி
85.அப்பல்லோ மருத்துவ மனை அயனம்பாக்கம்
86.ஆகாஷ் மருத்துவமனை திருவொட்டியூர்

திருவண்ணாமலையில்:
87.இரமணமகரிசி இரங்கம்மாள் மருத்துவமனை திருவண்ணாமலை

திருவாரூரில்:
88.திருவாரூர் மெடிக்கல் சென்டர், திருவாரூர்
89.நவஜீவன் மருத்துவ மனை திருவாரூர்

தூத்துக்குடியில்:
90.ஏவிஎம் மருத்துவமனை, தூத்துக்குடி
91.தூயநெஞ்ச மருத்துவமனை தூத்துக்குடி

திருநெல்வேலி, தென்காசியில்:
92.சிபா மருத்துவமனை திருநெல்வேலி
93.கேலக்சி மருத்துவமனை திருநெல்வேலி
94.பொன்ரா பன்னோக்கு மருத்துவமனை திருநெல்வேலி

திருப்பூரில்:
95.சிறி குமரன் மருத்துவமனை திருப்பூர்
96.ரேவதி மெடிக்கல் சென்டா திருப்பூர்

திருச்சியில்:
97.ஜிஎன்வி மருத்துவமனை தேவதானம் திருச்சி
98.சிந்துஜா மருத்துவமனை மணபபாறை
99.மாருதி மருத்துவமனை தென்னூர் திருச்சி
100.காவேரி மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை தென்னூர் திருச்சி

வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டையில்:
101.சிறி நாராயணி மருத்துவமனை மற்றும்ரிசர்ச் சென்டர், வேலூர்
102.ஸ்கூடர் நினைவு மருத்துவமனை இராணிப்பேட்டை
103.மருத்துவர் தங்கம்மா மருத்துவமனை திருப்பத்தூர்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில்:
104.ஐ மெட்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை திண்டிவனம்
105.இஎஸ் மருத்துவமனை விழுப்புரம்
106.சிறி சஞ்சீவி மருத்துவமனை கள்ளக்குறிச்சி
107.மரகதம் மருத்துவமனை கள்ளக்குறிச்சி

விருதுநகரில்:
108.மீனாட்சி நினைவு மருத்துவமனை இராஜபாளையம்
109.சிறிகிருட்டிணா மருத்துவமனை இராஜபாளையம்
110.சிட்டி மருத்துவமனை அருப்புக்கோட்டை

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.