ஊரடங்கு தந்த மன அழுத்தம். பேரறிமுக, ஹிந்தித் தொலைக்காட்சி, இளம் நடிகை, தூக்குப் போட்டுத் தற்கொலை. அதிர்ச்சியில் கொண்டாடிகள். அவர் ஹிந்தி சின்னத்திரை நடிகை பிரேக்சா மேத்தா.
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பேரறிமுக ஹிந்தி சின்னத்திரை நடிகை பிரேக்சா மேத்தா....
நடுவண் அரசு அதிகாரப்பாடாக அறிவித்த பொது ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாக அமைந்தது அவரது மறுப்பு.
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கு...
போருக்கு தயார் ஆகுங்கள். சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜிங்பிங் பகீர் உத்தரவு, இதன் எதிரொலியாக தலைமைஅமைச்சர் மோடி- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத், மற்ற தளபதிகள் உள்ளிட்டோரோடு ஆலோசனையில் ஈடுபட்டு...
சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு 43 அங்குல மிடுக்குத் தொலைக்காட்சியை சந்தைக்குக் கொண்டு வரவுள்ளது.
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு 43 அங்குல மிடுக்குத் தொலைக்காட்சியை...
பொது ஊரடங்கு முழுத்தோல்வி அடைந்துள்ளதாகவும், ஊரடங்கை சொதப்பிய உலகின் ஒரே நாடு இந்தியாவென்றும், மாநிலங்களின் அதிகாரங்களை நடுவண் பாஜக குவித்துக் கொள்ளாமல், மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் இருந்திருக்குமானல், ஊரடங்கு இந்தியாவில் இவ்வளவு சொதப்பியிருக்காது என்றும்...
ஊரடங்கு முடிப்புக்கு இன்னும் வருகிற ஞாயிறு வரை கால அவகாசம் உள்ள நிலையில், நேற்றே விமான போக்குவரத்தைத் தொடங்கியது நடுவண் அரசு. ஆனாலும்- தமிழ்நாடு, மகாரஷ்டிரம் உள்ளட்ட மாநிலங்களின் வேண்டுகோளால் 630 விமானங்கள் ரத்து...
கொரோன பாதிப்பு தனிச்செய்திகளாக ஒரு பக்கம் உலா வரும்நிலையில், தற்போது புயல்மழையும், அனல்காற்றும் மக்களைப் பாதிக்கக் கிளம்பிவிட்டன.
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோன பாதிப்பு தனிச்செய்திகளாக ஒரு பக்கம் உலா வரும்நிலையில், தற்போது புயல்மழையும்,...
தமிழகத்தில் வேகமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு புதிய அறைகூவல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் வேகமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில்,...
துப்பரவுப் பணியாளர், தூய்மை பணியாளர் என்று அழைக்கப் படுவது முன்னேற்றமே. ஆனால் ஒரேயொரு படியேற்றம்தான். இன்னும் தொன்னூற்று ஒன்பது படிகள் அவர்களை முன்னேற்ற வேண்டும்.
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு...