May 1, 2014

சீனப் பொருள் புறக்கணிப்பு! ‘குடி குடியைக் கெடுக்கும், ‘சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’ போன்ற கலாச்சாரமாக மட்டுமா

‘சீனப் பொருள் புறக்கணிப்பு’ புதியதொரு கலாச்சாரத்திற்கான தலைப்பா? கோவையில் சீனப்பொருட்களைப் புறக்கணிப்போம் என்று ஒரு குழுவினர் போராட்டம் நடத்தி நான்கைந்து சீனப் செல்பேசிகளை தெருவில் வீசி எறிந்தார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தியது பழுதாகிப் போன பழையச்...

May 1, 2014

இந்திய இராணுவம் புதிய பாலத்தைக் கட்டி முடித்துள்ளது! சீன இராணுவத்தினரின் இடையூறுகளை மீறி, லடாக்கில் கல்வான் ஆற்றில்

தற்போது லடாக்கில், சீன இராணுவத்தினரின் இடையூறுகளை மீறி, கல்வான் ஆற்றில், இந்திய இராணுவம், புதிய பாலத்தை கட்டி முடித்துள்ளது.

06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கல்வான் ஆறு என்பது சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து இந்தியாவின் சம்மு காசுமீர் வரை...

May 1, 2014

அமெரிக்க அதிபர் ஜோ பிடன்! டீரம்பைப் பின்னுக்கு தள்ளி வெல்வார் என்கிறது ஒரு கருத்துக் கணிப்பு

அமெரிக்க குடிஅரசுத் தலைவர் தேர்தல் குறித்த கருத்து கணிப்பில் டிரம்புக்குப் பின்னடைவு

06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் இன்னும் நான்கு மாதங்களில் குடிஅரசுத் தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும்...

May 1, 2014

தமிழ்நாடு அரசுக்கு இயக்குநர் சேரன் கூறும் ஓர் ஆலோசனை! சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திட

முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திட ஓர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் சேரன்,...

May 1, 2014

மாவீரனுக்கு உரிய மரியாதை! தமிழக முதல்வர், நிவாரண நிதியாக, 20 லட்சம் ரூபாய் பழனி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது

லடாக் எல்லையில் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய - சீன எல்லையான...

May 1, 2014

கொரோனா சிகிச்சையில்! உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை...

May 1, 2014

இன்றைய தலைப்பாகி வருகிறது! தமிழ் மொழிக்கு ஏற்ப ஆங்கிலத்தில் ஊர் பெயர்கள் மாற்றம்: தமிழக அரசு ஆணை இரத்து

தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமது கீச்சுப் பக்கத்தில், தமிழக அரசின் இந்த அரசாணை...

May 1, 2014

தேவை எல்லையற்ற சோதனை! கொரோனாவை ஒழித்திட. அறிவுறுத்துகிறது உலகநலங்கு அமைப்பு

கொரோனா இருப்பவர்களைக் கண்டறியாமலே, வெளியே நடமாடவிட்டுக் கொண்டு, கொரோன ஒழிப்பு சாத்தியமில்லை என்கிறது உலகநலங்கு அமைப்பு. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்து 719 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா...

May 1, 2014

கொரோனா போச்சு சீனாவே பேச்சு! நடுவண் பாஜக அரசின் போக்கு

கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களைக் காப்பாற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும்- கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களிடம் நல்லபெயரைச் சம்பாதித்தாக வேண்டுமே என்று  தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் கொரோனாவிற்கு எதிராக அல்லாடிக் கொண்டிருக்கின்றன. நடுவண் பாஜகவோ அரசுக்கு- கொரோனா...