May 1, 2014

இந்திய வரலாற்றில், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஓராண்டில் மிக அதிக நிதி பெற்ற ஒரேகட்சி பாஜகவாம்!

கடந்த நிதியாண்டில் மட்டும் பாஜககட்சி, கார்பரேட் மற்றும் தனிநபர் வாயிலாக சுமார் 785.77 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளது என பாஜக தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்த அறிக்கையின் வாயிலாகத் தற்போது தெரியவந்துள்ளது.

27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

ஒன்றிய அரசு சுற்றறிக்கை! தடுப்பூசி கையிருப்பு, வழங்கல்- சேமிப்பு நிலை குறித்த தரவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டாம்

தடுப்பூசி கையிருப்பு, வழங்கல் நிலை, சேமிப்பு நிலை குறித்த தகவல்கள், தரவுகளை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனாவைக் கட்டுப்படுத்தும்...

May 1, 2014

தொடரும் பெட்ரோல் டீசல் விலையேற்றம்! இன்றைய நிலவரம்


சென்னையில் நேற்று நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு,  96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும்...

May 1, 2014

தென்னாப்பிரிக்கா பெண்ணுக்கு வாய்த்த உலக சாதனைப் பேறு! ஒரே மகப்பேற்றில் பத்து குழந்தைகளை ஈன்று புறந்தந்தார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 அகவை பெண் ஒரே மகப்பேற்றில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்; இதற்கு முந்தைய ஒன்பது குழந்தைகள் பெற்றெடுப்பு சாதனையை முறியடித்து.

26,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 அகவை பெண் ஒரே...

May 1, 2014

திமிரத் தொடங்கி விட்டன அஞ்சிநடுங்கி வந்த ஊடகங்கள்! மக்களுடன் உரையாடிய மோடி, முன்னெடுத்த பிழையான தரவுகள்

தலைமைஅமைச்சர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு அற்றிய உரையில் இனி கொரோனா தடுப்பூசி ஒன்றிய அரசு இலவசமாக வழங்கும் என்று அறிவித்த இன்ப அதிர்ச்சியைக் கூட அவ்வளவாகப் பாராட்டாமல், அவர் உரையில் முன்னெடுக்கப் பட்ட பிழையான தரவுகளைச் சுட்டிக்காட்டி அதிரடிகாட்டி வருகின்றன...

May 1, 2014

“மிகுந்த அழுத்தம்” காரணமா! எப்போதும் அறிவிப்புகளில் மக்களுக்கு கிடுநடுக்கத்தை தந்துவந்த மோடி நேற்று தந்தது இன்ப அதிர்ச்சி

தலைமைஅமைச்சர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானபோது மக்களிடம் என்னவோ ஏதோ என்று, பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு சேவைவரி போன்று, இதுவரை அவரது அறிவிப்பால் அடைந்த இன்னல்களின் அதே கிடுநடுக்கத்தை உணர முடிந்தது....

May 1, 2014

கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் ஓர் அலசல்!

கோவிசீல்டு, கோவாக்சின் இரண்டில் எது சிறந்த தடுப்பூசி என்ற விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மருத்துவப் பணியாளர்களிடம் நடத்தப்பெற்றுள்ளது ஓர் ஆய்வு. அந்த ஆய்வு குறித்த கட்டுரை இது.

25,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிசீல்டு,...

May 1, 2014

தமிழ்நாடு அறநிலையத்துறை அதிரடி! வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து மீட்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின்...

May 1, 2014

தமிழ்நாட்டில் மேலும் ஒரு கிழமைக்குத் தொடரும் ஊரடங்கு- அனுமதிக்கப்பட்டுள்ள சில தளர்வுகள்!

தமிழ்நாட்டில் மேலும் ஒரு கிழமைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், சில பல கட்டாயத் தேவைகளுக்கு புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வந்தன. 

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் மேலும் ஒரு கிழமைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், புதிய தளர்வுகள்...