May 1, 2014

சென்னை முதலிடம்! இந்தியப் பெருநகரங்களில், இரு தடவைகள் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கையில்

உலக நாடுகள் சில ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவில் இருந்து தம்மக்களைப் பாதுகாத்து வருகின்றன. இதே வகைக்கான இந்திய சராசரி நான்கு விழுக்காட்டைத் தாண்டவில்லை. சென்னையில், 8விழுக்காட்டு மக்கள் இரண்டு தடவைகள் தடுப்பூசிகளை போட்டுக்...

May 1, 2014

ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற தகுதியை இழந்தார் கவுதம் அதானி!

ஆசியாவில் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்திருந்த கவுதம் அதானி தற்போது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்

07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி இருந்த மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை...

May 1, 2014

தமிழ்நாட்டில் கொரோன பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது! இன்றைய கொரோனா புதிய பாதிப்பு 8,183 பேர்களுக்கு

தமிழ்நாட்டில் கொரோனா அன்றாட பாதிப்பு தொடர்ந்து 29-வது நாளாக குறைந்துள்ளது. அன்றாட பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகின்றது. அந்த வகையில் இன்று 8,183...

May 1, 2014

தருமபுரியில் கைதானார்! தடைசெய்யப்பட்ட விளையாட்டை, பண்பாட்டு இழுக்கோடு, வலையொளியில் முன்னெடுத்த காரணம் பற்றி

வலையொளி மூலம் மூன்று ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு வருமானம் ஈட்டியதாகச் சொல்லப்படும் மதன், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை காவலர்களால் தருமபுரியில் கைது.

06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: வலையொளியில் பப்ஜி என்கிற ஒரு விளையாட்டிற்காக...

May 1, 2014

ஸ்டாலின் மோடியிடம் வைத்த ஒரு தொலைநோக்கு கோரிக்கை! சென்னையைத் தென்னிந்தியாவின் சட்டத் தலைநகராக மாற்றும்: பாராட்டும் அறிஞர்கள்

ஸ்டாலின் மோடியிடம் வைத்த ஒரு தொலைநோக்கு கோரிக்கை சென்னையைத் தென்னிந்தியாவின் சட்டத் தலைநகராக மாற்றும் என்று பாராட்டுகின்றனர் சட்டத்துறை அறிஞர்கள்

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்று தலைமைஅமைச்சர் மோடியைச் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 22...

May 1, 2014

தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை! தானியங்கிப்பாட்டுத் தொழில் நுட்ப முன்னெடுப்பு காரணம்

தகவல் தொழில் நுட்பத்துறையிலும்  தானியங்கிப்பாட்டுத் தொழில் நுட்பம் முன்னெடுப்பு காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் பேசுபொருளாகியுள்ளது.

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தகவல் தொழில்...

May 1, 2014

டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர் ஐகியூப் புதிய விலை ரூ.1,01,000! ரூபாய் 11,250 விலை குறைக்கப்பட்ட நிலையிலும்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் விலையை ரூபாய் 11,250 குறைத்து இருக்கிறது.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் விலையை ரூ. 11,250 குறைத்து இருக்கிறது. 

விலை குறைப்பின்...

May 1, 2014

ஆய்வில் தெரியவரும் தகவல்! கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு ஒரு தடவை தடுப்பூசியில் அதிக பாதுகாப்பு

கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு தடவை தடுப்பூசியே அதிக பாதுகாப்பை அளிப்பதாக நலங்குத்துறை தெரிவித்து வருகிறது.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு தடவை தடுப்பூசியே அதிக பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வில்...

May 1, 2014

தலைமைஅமைச்சர் மோடியைச் சந்திக்கிறார்! தமிழ்நாட்டு முதல்அமைச்சராக முதல் முறையாக டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை நீக்கிட வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளோடு, மு.க.ஸ்டாலின் தலைமைஅமைச்சர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார்.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் முதலமைச்சாக பதவி ஏற்ற...