புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்றது. அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பாண்டிச்சேரி அமைச்சரவையில் பாஜக இடம் பெற்றுள்ளது.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஒரு வழியாக பாஜகவின்...
ஜெய்ஹிந்த் என்று முன்னெடுக்கும் முழக்கத்தில் உள்குத்து இருக்கிறது என்று மொழிஅறிஞர்கள் நிறுவி வந்த நிலையில், சட்டமன்ற ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் இடம்பெறாமை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருப்பதாகத்...
ஜம்மு காஷ்மீரின் 14 முதன்மைத் தலைவர்களோடு மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியிருக்கின்றனர் தலைமைஅமைச்சர் மோடி உள்ளிட்ட ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜகவினர். இது ஒன்றிய பாஜக அரசு பிடுங்கிய சிறப்புத் தகுதியை ஜம்மு காஷ்மீருக்கு திரும்பக் கொடுக்கும் வகைக்கானது என்று...
கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு, தற்போது பரவிவரும் டெல்டா வகை குறுவி (வைரஸ்) பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக இந்தியா உள்ளிட்ட டெல்டா வகை குறுவி பரவல் உள்ள நாட்டு இயல்அறிவர்கள் அரசுகளை எச்சரித்து அச்சம்...
சென்னையில் இந்திய மாநில வங்கியின் பணம் வழங்கும் இயந்திரங்களில் லட்சக்கணக்கில் திருடிய வடஇந்தியக் கொள்ளையன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் இந்திய மாநில வங்கியின் பணம் வழங்கும் இயந்திரங்களில் லட்சக்கணக்கில்...
இந்தியா விடுதலை பெற்ற கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக ஆகிய ஒற்றைக்கட்சிகளுக்கு அறுதிபெரும்பான்மையில் இந்திய மக்கள் கொடுத்த ஆட்சி- சில வடஇந்திய கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு மட்டுமே பயன்பட்டு வந்திருக்கிறது. இதை உணர்ந்து விழித்தெழுகின்றன...
தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவிற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு...
ஆளுநர் என்பவர் மாநிலத்தின் குரலாக ஒன்றியத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டியவர் இதுதான் இந்திய அரசியலமைப்பு தெரிவிக்கிற சட்டம். தொடக்க காலத் திமுக ஆட்சியில் ஆளுநரின் பேச்சு நடவடிக்கைகளில் இது நிகழும். அதைக் கண்டு வியந்து போவார்கள் காங்கிரசின் வடஇந்தியத்...
இந்தியாவின் மற்ற மற்ற கட்சிகள் போல, பாஜக கட்சியின் சார்பாக ஆட்சி பொறுப்பில் இருக்கிற முதல்வர்கள், தலைமைஅமைச்சர் மோடி, கட்சியின் முதன்மை பொறுப்பில் இருக்கிற அமித்சா கூட தனிப்பட்டு முடிவு எடுத்து, எதையும் செயல்படுத்திவிட முடியாது. பாஜகவை முன்னெடுக்கும் தலைமையே...