May 1, 2014

திமுகவிற்கு தலைவலி! எல்லாக் கருத்துக் கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ளன.

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. வெளியிட்ட எல்லாக் கருத்துக் கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ளன.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடு முழுவதும் 542 மக்களவைத்...

May 1, 2014

குடிக்க மட்டும் அணை நீரைப் பயன்படுத்துங்கள்! தமிழகத்திற்கு நடுவண் அரசு அறிவுரை. 'ஓ' இதுதான்அரசின் வேலையா?

மனிதன் தவிர்த்து அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீரும் உணவும் மட்டும் போதுமானதாக இருக்கிறது. அவைகள் தங்கள் வாழ்க்கையின் முழு நேரமும் அவற்றை மட்டுமே தேடி அலைகின்றன. மனிதன் கருவிகளை உருவாக்கி நீரை எளிதாகப் பெற்றுக் கொள்கிறான். உணவை பண்டமாற்று முறையில் தடையில்லாமல்...

May 1, 2014

மோடி கெத்து காட்டுவது ஏன்? புரிகிறதா உங்களுக்கு! 11,755 அடி உயர மலையேறி தியானமாம் மோடி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கெத்து காட்டி தலைமைஅமைச்சராக பதவியேற்ற மோடி, மக்களுக்கு ஒரு ஆணியும் பிடுங்கவில்லை! அமெரிக்க டைம் இதழ் வரை முரசறைந்து தெரிவித்து விட்டது. நடப்பு பாராளுமன்றத் தேர்தல் முடிவில், பாஜக பெரும்பான்மை பெறாவிட்டால் மோடிக்கு தலைமைஅமைச்சர் பதவி...

May 1, 2014

ஹிந்து நம்முடைய அடையாளமா? கமலின் அடுத்த ஏவுகணை! தமிழ்அடிப்படையை முன்னெடுத்து அசத்துகிறார்.

ஹிந்து நம்முடைய அடையாளமா? ஹிந்து என்று கூறிக்கொள்வது அறியாமை! நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிந்து...

May 1, 2014

ஐந்தாண்டுகளில் முதல்முறையாக பாஜகவின் இதழியலாளர் சந்திப்பு! மோடியும் கலந்து கொண்டார்.

டெல்லியில், பாஜகவின் இதழியலாளர் சந்திப்பு ஐந்தாண்டுகளில் முதல் முறையாக, இன்று நடந்தது. மோடியும் கலந்து கொண்டார். இந்தச் சந்திப்பு முழுக்க மோடி கன்னத்தில் கை வைத்து அமைதியாக அமர்ந்து இருந்தார். அமித்சா மட்டுமே பேசிக்கொண்டு...

May 1, 2014

மோடியின் மிகமிகத் தெளிவான பதில்! நாதுராம் கோட்சே- ஹிந்துவா, இல்லையா? கமலின் ஐயத்திற்கு

விடுதலை பெற்ற முதல் தீவிரவாதி ஹிந்து என்கிறார் கமல். அதற்கு மறுப்பாக மோடி சொன்னது: 'ஹிந்துவாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது. தீவிரவாதி ஹிந்துவாக இருக்க முடியாது' என்பது. கரம்சந்த் காந்தியைச் சுட்டுக் கொன்றதால், தூக்கிலிடப் பட்ட நாதுராம் கோட்சே...

May 1, 2014

பேடிஎம் நிறுவனம் போட்டுடைத்தது! பணம் திரும்பும் வாய்ப்புகளில் மோசடி! கேட்பாரும், மேய்ப்பாரும் இல்லாமல்!

இந்தியாவின் முன்னணி பணப்பை மற்றும் 'மின்-வணிகங்கள்' இணைப்பு நிறுவனமான பேடிஎம் தனது நிறுவனத்தில் பணந்திரும்பும் வாய்ப்புகளில் ஊழியர்களும்- வணிகர்களும் இணைந்து ஈடுபட்ட மோசடியை வெளிக் கொணர்ந்துள்ளது.

02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் முன்னணி...

May 1, 2014

எல்லாப் புகழும் கேட்சேவுக்கே! கமலின் கைவிளக்கு, சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக காட்டப்படும் சக்தி மிக்க ஒளிவீச்சு விளக்காக மாறிய அதிசயம்.

இந்த முறையும் கமல் வெற்றி! அறங்கூற்றுமன்றம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தமிழ்மக்களிடம் மதிப்பை உருவாக்கியிருக்கிற மதுரை கிளையும், கமலின் தேர்தல் பரப்புரைக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது. முன்பு டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் இதே வழக்கை தள்ளுபடி...

May 1, 2014

உடனடியாக மிடுக்குப்பேசிகளை எடுத்துக்கொள்ள புதுவகை இயந்திரம்! சியோமி ஏற்பாடு

சியோமியின் புதிய யுக்தியான மிடுக்கு பேசி விற்பனை இயந்திரங்கள் மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. பணம் செலுத்த பலவழிகள் இந்த இயந்திரத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வருகிறது.

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரிய கடைகள், சிறப்பு...