May 1, 2014

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஆறு கிழமையாக இல்லாத திடீர் குழப்பம் கடைந்தெடுத்த மோசடியே! ச.இராமதாசு

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர் பங்கீட்டு வழக்கில், நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. அதற்கு ஆறு வார கால அவகாசமும் அளித்தது. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், இதுவரை நடுவண் அரசு எந்த...

May 1, 2014

காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில்! அமித்ஷா உளறல், பிரலாத் ஜோஷி மொழிபெயர்ப்புக் குளறுபடியால்

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்துக்கு வரும் 29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120ல் (12.05.2018) சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் பாடாய்படுகின்றன.

இந்தத் தேர்தல் கருத்துப்...

May 1, 2014

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காது என்று, பாஜக நிலைபாட்டை போட்டு உடைக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி விவகாரத்தில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதால், மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என்றால் தானும் பதவி விலகிடத் தயார் என்று நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏன்? எதனால்? என்று காரணம் எதுவும்...

May 1, 2014

மோடிஅரசு! வேண்டும் வேண்டும் என்பதை தராது; வேண்டாம் வேண்டாம் என்பதைத் திணிக்கும். அது எது?

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக மக்கள் வேண்டும், வேண்டுமென கேட்கிற காவிரி நீருக்கு மேலாண்மை வாரியம்; அமைத்துக் கொடு என்று அறங்கூற்றுமன்றம் மோடி அரசுக்கு ஆணையிட்டு வழங்கிய கால அவகாசத்திற்கு இன்று கடைசி நாள். தமிழக மக்கள் வேண்டாம் வேண்டாம் என்று பலகாலம் பல்வேறு...

May 1, 2014

கடந்த ஆறுகிழமை காலத்தில் மோடி கடந்து வந்த பாதை! காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச

அறங்கூற்று மன்றம், மோடிஅரசுக்கு வழங்கிய, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு, இன்றுடன் முடிவடைகிறது. 

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நடுவண் அரசுக்கான நெருக்குதலான...

May 1, 2014

ஒரு ஆணியும் பிடுங்கவில்லை! மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்; ஊடகங்கள் எதிர்பார்ப்பு புஸ்ஸ்

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த நல்ல தீர்வு வரும்  என்றெல்லாம் ஊடகங்கள் தங்கள் அனுமானங்களை வெளிப்படுத்திக்...

May 1, 2014

கேள்வியே புரியவில்லையாம்! ஒருவழியாக காவிரி இழுத்தடிப்புக்கு உபாயம் கண்டது மோடி அரசு! குழுவா? வாரியமா?

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், அறங்கூற்று மன்றக் கெடுவை தாண்டி இழுத்தடிக்க, தங்கள் மீது தவறில்லாமல் காட்டிக் கொள்ள, ஒரு வழியாக அறை போட்டு சிந்தித்து ஓர் உபாயம் கண்டு விட்டது மோடி அரசு! படிக்காமலே தேர்வுக்கு வந்த மாணவன் கேள்வியே...

May 1, 2014

ரூ350 நாணயம் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி! சீக்கிய மதக்குரு கோவிந்த்சிங் 350வது பிறந்தநாளுக்காக

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவிந்த் சிங்! சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். இவரே பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆவார். 

இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக்...

May 1, 2014

மம்தா டெல்லியில் வியுகம்! பாஜகவிற்கு எதிரான மாநிலக் கட்சிகளின் வலிமையான கூட்டணியை உருவாக்க

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநிலக் கட்சிகளின் வலிமையான கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்துவதற்காக, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.  

பாஜகவின் எதிர்ப்பு ஆற்றல் மையங்களான,...