May 1, 2014

மோடி அரசால் கேரளாவிற்கும் பிரச்சனையா! மோடிஅரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  மோடி அரசை கண்டித்து நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் அனைத்து வர்த்தக யூனியன்களும் ...

May 1, 2014

காவிரி விவகாரப் போராட்டம் வலுவடைந்தால் 11 தமிழர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தடை வரலாம்

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நன்மையளிக்கும், நடுவண் அரசு திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளை தடை செய்வதற்கான காரணங்களை கண்டறிந்து கூறுமாறு உளவுப்பிரிவு காவல்துறையினருக்கு...

May 1, 2014

பல்வேறு துறைகளிலும் கார்ப்பரேட்டுகளுக்கு பாரம்பரியத்தை கையளித்திருக்கிறார் நம்ம மோடி

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நம்ம மோடியின் நண்பர் பாபா இராம் தேவ் அழகு மற்றும் மருத்துவப் பொருள்களின் பாரம்பரிய தயாரிப்பு முறைகளை கார்ப்பரேட்டாக்கி உலகப் பணக்காரர்களில் ஒருவராகி விட்டார்.

மண் பாண்டத்தில் அசத்தல் குக்கர் நவீன வடிவமெடுக்கிறது பாரம்பரியம்...

May 1, 2014

தீர்ப்பு அளித்தாஆலும்! மறுதேர்வு நடத்தும் நடுவண்அரசு கல்வி வாரிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகளில் 10,12-ம் வகுப்புகளுக்கான கேள்வித்தாள் வெளியானதாகக் கூறி மறுதேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளதை எதிர்த்தும், அந்தத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை...

May 1, 2014

மோடி அரசின் புளுகு மூட்டை அவிழ்ந்தது! தமிழகத்து சால்ரா கூட்டம் மூட்டை முடிச்சுகளோடு ஓட்டம்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட மனு செய்துள்ளது மோடி அரசு. இதன் மூலம், காவிரி விவகாரத்தின் சூட்டை குறைத்து, அப்படியே நீர்த்துப்போக செய்ய மோடி அரசு முயலுகிறது 

காவிரி...

May 1, 2014

புனேவில் எதிர் திசையில் வாகனம் ஓட்டினால் கதைகந்தல்தான்! டயரைப் பஞ்சராக்கும் புதிய முயற்சி

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிராவில் நேரிடும் சாலை விபத்துகளில் புனே நகரம் முதலிடத்தில் உள்ளது. பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறலே விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக உள்ளது. இதுதொடர்பாக ஆண்டு முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துப் பரப்புதலை...

May 1, 2014

10, 12 மாணவர்களுக்கு மறுதேர்வு! பொறுப்பில்லாத நிருவாகம்- அவதிப்படும் மாணவர்களும், பெற்றோர்களும்

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் (நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறதே அந்த வினாய் போன வாரியம்தான்) வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி விட்டது என்று கூறி 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய...

May 1, 2014

நிர்வாண நாட்டில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்! காவிரி தீர்ப்பில் தமிழகத்திற்கு அதுதான் நிகழ்ந்தது

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொதுவாக இந்தியாவில் தமிழகத்தில் இருந்து வடக்கே செல்ல, செல்ல சட்டம் ஒழுங்கை மதிப்பவர்களும், பின்பற்றுகிறவர்களும், விழுக்காட்டு அளவில் குறைந்து கொண்டே போவார்கள். தமிழகத்தில் 90 விழுக்காட்டில் தொடங்கி தலைநகர் டெல்லியில் 10 விழுககாட்டில்...

May 1, 2014

மோடிஅரசு! நீட்தேர்வில் எதை நடத்தியதோ, அதையே பிசிறில்லாமல் காவிரி மேலாண்மை வாரியத்திலும்

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசு, நீட்தேர்வில் எதை நடத்தியதோ, அதையே கொஞ்சமும் பிசிறில்லாமல் காவிரி மேலாண்மை வாரியத்திலும் நடத்தி முடித்து விட்டது நாடகத்தை. தமிழிசை, பொன்.இராமச் சந்திரன், எச்.இராஜா, தமிழக அரசு, மற்ற துண்டு துக்கடா பாத்திரங்களுக்கும் அதே...