May 1, 2014

ஓ! சாலையில் நெரிசலைக் காட்டுவதற்கு கூகுள் வரைபடச் செயலி தரவுகளைத் திரட்டுவது இப்படித்தானா?

பெர்லின் நகரத் தெரு ஒன்று, வண்டிகள் பெரிதாக இயங்காமல், காலியாக காலியாக கிடந்த நிலையில், அந்தத் தெருவில் கூகுள் வரைபடத்தின் மூலம் பயணித்த பயணிகள் சிலருக்கு போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூகுள் வரைபடம் தகவல் தெரிவித்தது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. எப்படி நிகழ்ந்தது...

May 1, 2014

பணமுடையில்லாத நிருவாகத் திறமை, பாஜகவிடம் இல்லவேயில்லை! அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்வதில் நடுவண் பாஜக அரசு முனைப்பு

பணமுடையில்லாத நிருவாகத் திறமை பாஜகவிடம் இல்லை என்பது கடந்த முறை ஆட்சியின் போதே நிருபிக்கபட்ட உண்மையாகும். ஆனாலும் இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிற நிலையில்- இந்தியாவின் பணமுடையை ஈடு செய்ய- அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்வதில் நடுவண் பாஜக அரசு முனைப்பு...

May 1, 2014

லாஸ்லியாவிற்கு இரண்டு படங்கள்! ஒன்று: விளையாட்டு வீரர் நடிக்கும் படத்திற்கு கதைத்தலைவியாக

பிரண்ட்சிப் எனும் படத்தில், கதைத்தலைவராக நடிக்கும், விளையாட்டு வீரர் ஹர்பஜனுக்குக் கதைத்தலைவியாக நடிக்க லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் லாஸ்லியா நடிக்கும் மற்றொரு படத்தற்கு இன்று பூசை போடப்பட்டது. 

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழீழப்பெண்...

May 1, 2014

சில கோடிகளை இழக்காமல் இருந்திருக்கலாமே! கவலையில் நடிகை அனுஷ்கா! மனை வணிகத்தில் தவறான கணிப்புகளை முன்னெடுத்து

மனை வணிகத்தில் முதலீடு செய்து தவறான கணிப்புகளால், சில கோடிகளை நடிகை அனுஷ்கா இழந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகைகள் திரைப்படத்தில் ஈட்டும் வருமானத்தை வேறு தொழில்களில் முதலீடாக மறுசுழற்சி செய்வது வழக்கம். தமன்னா இயங்கலையில்...

May 1, 2014

மகிழ்ச்சி- 8பேர்கள் குணமடைந்துள்ளார்களா! கொரோனா தொற்றுக்குள்ளான 8பேர்கள் குணமடைந்துள்ளார்களாம். தகவல் தாய்லாந்துலிருந்து

தாய்லாந்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் இதில் மோசமான உடல் நிலையில் இருக்கிறார்கள். 8 பேர் முழுவதுமாக சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்த மலைப்பும், மகிழ்ச்சியுமான செய்தியை தாய்லாந்து அரசு வெளியிட்டு...

May 1, 2014

மோடியின் பாதுகாப்புக்கு மேலும் 60கோடி ரூபாய் கூடுதலாக! இந்த ஆண்டு பாதுகாப்புக்கென்று- வரவுசெலவு திட்டத்தில் அறிவிப்பு

சனியன்று பதிகை செய்யப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தில், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின் பாதுகாப்புக்காக இந்த ஆண்டு மேலும் 60கோடி கூடுதலாக்கப்பட்டு 600 கோடி ரூபாய் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத்...

May 1, 2014

ஒட்டுமொத்த உலகில் ஒரேயொருவர் குணமடைந்ததாகத் தகவல்! கொரோனா தொற்றுக்குள்ளான சீனப்பெண் குணமடைந்ததாக- இலங்கையிலிருந்து.

கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான சீனப்பெண் நோயிலிருந்து விடுபட்டுள்ளதாக இலங்கையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. சாத்தியம்தானா என்கிற பரபரப்பு உலகைத் தொற்றிக் கொண்டுள்ளது.

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை அங்கொடை அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை...

May 1, 2014

சீனாவுக்கு வெளியே முதல் மரணம்! சீனாவில் உருவான கொரோனா நுண்ணுயிரி பலிகொண்டது.

கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும் முதல் மரணம் இது.

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும்...

May 1, 2014

அச்சம் தெரிவிக்கும் பா.உ! சிந்துவெளி நாகரிகத்தை ஸரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என்னும் கபடவாதிகள் ஆதிச்சநல்லூரை என்ன செய்து விடுவார்களோ?

ஆதிச்சநல்லூரைக் குறிப்பிட்ட நிதிநிலை அறிக்கை ஏன் கீழடியை குறிப்பிடவில்லை ஓ! ‘கீழடி தமிழர் தாய்மடி’ என்று உலகம் ஒப்புக்கொண்டுவிட்ட காரணத்தினாலா? ஆதிச்சநல்லூருக்கு காவி பூசப்பட்டுவிடுமோ என்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அச்சத்தை...