May 1, 2014

சமூக இடைவெளி பேணலுக்கு கேரளா புதிய முயற்சி! குடை பிடிப்பது கட்டாயம்

கொரோனா நுண்ணுயிரி பரவாமல் தடுக்க, தனிமனித இடைவெளியை உறுதிசெய்ய, கேரளாவின் கிராமப் பஞ்சாயத்து ஒன்று குடைபிடிப்பதை உத்தரவாகப் பிறப்பித்துள்ளது. தமிழகமும் பின்பற்றலாமே.

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவாமல் தடுக்க தனிமனித இடைவெளியை...

May 1, 2014

தயாரிப்பாளர்கள் ஆதரவு- திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில்! ஜோதிகா திரைப்பட எண்ணிம மேடை வெளியீட்டுக்கு

இனி வரவிருக்கும் சூழ்நிலையில் வெளியீடு செய்ய சிரமப்பட உள்ள பல சிறிய மற்றும் நடுத்தர செலவுத் திட்டப் படங்களை எண்ணிமமேடை நிறுவனங்கள் வாங்கிட கோரவும் வேண்டும் என்கின்றனர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்.

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஜோதிகாவின் பொன்மகள்...

May 1, 2014

கொரோனா எளிதில் குணமாகக் கூடிய நோய்தானா! 80 விழுக்காட்டினர் எந்தவித சிறப்பு சிகிச்சைகளுமின்றி குணமடைந்துள்ளதாக, நடுவண் நலங்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 விழுக்காட்டினர், எந்தவித சிறப்பு சிகிச்சைகளுமின்றி குணமடைந்துள்ளதாக, நடுவண் நலங்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா நுண்ணுயிரியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து...

May 1, 2014

இலங்கை கடற்படை முகாமில் 60 வீரர்களுக்கு கொரோனா!

60 வீரர்களுக்கு கொரோனா. 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் கடற்படை நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகரான வெலிசராவில் உள்ள கடற்படை முகாமில் 60 வீரர்களுக்கு கொரோனா...

May 1, 2014

குணமளிப்பதில் முதல் இடத்தில் இருக்கிறது! ஒட்டு மொத்த இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம்

ஒட்டு மொத்த இந்தியாவில் கொரோனாவிற்கு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் படிப்படியாக ஆறாவது இடத்திற்கு இறங்கியுள்ள நிலையில் குணமளிப்பதில் தமிழகம் முதலிடத்திலும், இறப்புச் சோகத்தில் கடைசி இடத்திலும் அமைந்து தமிழகத்தின் மருத்துவத்துறை சாதனை படைத்து...

May 1, 2014

உடம்புக்கு என்ன ஆச்சு! நேற்றைக்கு தமிழக அளவில் விஜய்காந்த் போல, இன்றைக்கு உலகஅளவில் கிம் ஜோங் உன்

டொனால்டு டிரம்ப்பை கடுமையாக எதிர்த்து, பின்னர் அவருடன் சமாதானம் ஆகி, அவரை நேரில் சந்தித்தது முதல், அடிக்கடி, ஏவுகணை சோதனை நடத்தியது வரை, உலகச் செய்திகளில் தனக்கான இடத்தை பூர்த்தி செய்து வந்தவர் கிம். தற்போது அவர் உடம்புக்கு என்ன ஆச்சு. தேடல் தெடர்ந்த வண்ணம்...

May 1, 2014

எள்தாம் எண்ணெய்யுக்குக் காய்கிறது எலிப் புழுக்கைக்கு என்ன வேலை! இன்றைய ஊரடங்கை பகடியாடும், நம்பழந்தமிழர் சொலவடை

மழையை வரவேற்கும் மண்ணில், ரெயின் ரெயின் கோ அவே என்று மழலைக்கு மாற்று மொழி கல்வி பயிற்றுவித்து விட்டு, மக்காய் போன பிள்ளைக்காக மரத்தில் மோதி அழுகிற நிலையில் இருக்கிறோம் நாம். நம் சொலவடைகளைத் தொலைத்து விட்டு, தீர்வுக்காய் ஊரடங்கு மடமையை...

May 1, 2014

இயற்கை வஞ்சிக்க வில்லை, கத்திரிவெயில் தொடங்கப்போகும் நிலையில், கோடை மழை! சென்னையிலும்

இயற்கை வஞ்சிக்க வில்லை, கத்திரிவெயில் தொடங்கப்போகும் நிலையில், சென்னையில் கோடை மழை பெய்து புவியைக் குளிரூட்டுகிறது. கொரோனாவை விட அதைத் தடுக்கிறேன் என்று முன்னெடுத்த ஊராடங்கில்தாம் பெரிதும் சின்னபின்னமாகிக் கொண்டிருக்கிறோம். செய்கை, சேர்க்கை, தலைமைத் தேர்வு சரியில்லை...

May 1, 2014

எண்ணிம மேடையான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதா! ஜோதிகா நடிப்பில் தயாராகியுள்ள பொன்மகள் வந்தாள்

ஜோதிகா நடிப்பில் தயாராகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை முதலில் எண்ணிம மேடையான அமேசான் பிரைமில் வெளியீடு செய்யக்கூடாது, என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடிகர் சூர்யா தனது...