May 1, 2014

முடிவு தேடிக் கொண்ட மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி நிரந்தரத் தீர்வாகாது தலைவா! முடிவு கட்டுங்கள் நீட்டுக்கு நிரந்தரமாக

நீட் தேர்வை எதிர்கொள்ள அஞ்சி தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவர் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ரூ.7 லட்சம் நிதியுதவி. இது நிரந்தரத் தீர்வாகாது தலைவா! முடிவு கட்டுங்கள் நீட்டுக்கு நிரந்தரமாக

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்...

May 1, 2014

நமது ஆழ்ந்த இரங்கல்! சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

பேரறிமுக சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி சென்னையில் இன்று காலமானார். ஆழ்ந்த இரங்கல் பதிவுகள் இணையத்தைக் கண்ணீரால் நனைத்து வருகின்றன.

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நெஞ்சுவலி காரணமாக வடிவேல் பாலாஜி கடந்த 15 நாட்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள...

May 1, 2014

உலக அளவில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்! ஐநா கடும் எச்சரிக்கை: கொரோனா பின்விளைவுகளைக் காரணம் காட்டுகிறது

உலகில் பின் தங்கிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்று மக்களிடையே பாகுபாட்டையும், மனித உரிமை மீறல்களையும் மேலும் சண்டை சச்சரவுகளையும், பசியையும் வறுமையையும் அதிகரிக்கவே செய்யும் என்றும், உலக நாட்டு அரசுகள் வெளியில்- தேவையற்ற போர்நடவடிக்கைகளைக் கட்டாயமாகத் தவிர்க்க...

May 1, 2014

நடுவண் அரசில் உள்ள ஹிந்தி அதிகாரிகள் அடாவடி! ஒன்றியத்தின் அலுவல்மொழிகள் சட்டத்தில் முன்னெடுத்த மாற்றங்களைப் புதுப்பிக்கவில்லை

இந்தியாவின் அலுவல் மொழிகளாக அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22மொழிகளை அறிவித்து சட்டமாக்கிய பின்னரும் தொடக்க காலத்தில் அந்த இடத்திற்கு ஹிந்தியை முதன்மைப் படுத்தியிருந்த பழைய நிலையை புதுப்பிக்காமல் (அப்டேட்) நடுவண் அரசில் உள்ள ஹிந்தி அதிகாரிகள் ஹிந்தியை முதன்மைப்...

May 1, 2014

தனி ஆளாகப் போராடும் நடுவண்அரசு அதிகாரி! பாஜக அரசின் என்னென்ன அடாவடிகளை அந்த அப்பாவி அதிகாரி சந்திக்கப் போகின்றாரோ

இந்தியாவின் அலுவல் மொழிகளாக அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22மொழிகளை வெறுமனே குறித்து விட்டு, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நடுவண் அரசு அலுவலகத்திலும் ஹிந்திக்கு ஒரு பிரிவை ஒதுக்கி ஹிந்தித் திணிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருவதில் நேரடியாக பல மாநில அதிகாரிகள்...

May 1, 2014

துணிச்சல் பெண்- ஹிந்தி திரையுலக நடிகை- கங்கணா ரணாவத்!

ஹிந்தி திரையுலகம், போதைப் பொருள் மாபியாக்களின் வலையில் சிக்குண்டதாக, துணிச்சல் பெண்- ஹிந்தி திரையுலக நடிகை கங்கணா ரணாவத் வைத்தக் குற்றசாட்டு- எப்படியெல்லாம் சந்து பொந்து இண்டு இடுக்குளில் நுழைந்து காணமல் போனது என்கிற கதை இது.

24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

போதைப் பொருள் நுகர்வில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது! கலைஞர்களை மருத்துவக் கலந்துரையாடல் மூலம் மீட்க முயலலாமே

போதைப் பொருள் பயன்படுத்துதாக கன்னட திரை பேரறிமுகங்கள் மீது நடுவண் குற்றப்பிரிவு காவலர்கள் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். தமிழ்த் திரையுலகில் பேரறிமுகமாக இருக்கிற நிக்கி கல்ராணியின் உடன்பிறப்பு நடிகை சஞ்சனா கல்ராணி கைது பரபரப்பைக் கிளப்பி...

May 1, 2014

உலகமே அதிர்ச்சியில்! இரசியாவில் தடுப்பூசி பொதுப்பயன்பாட்டில் -ஆனால் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்: பக்கவிளைவால்

தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலருக்கு உடல்நலக்குறைவு. அதனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதான தகவல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான...

May 1, 2014

சரியும் வேலைவாய்ப்புகள்! 15 ஆண்டுகளில் இவ்வாறான இழிநிலைக்கான வரலாறு இல்லை. எச்சரிக்கும் ஆய்வு

புதிய வேலைவாய்ப்பு உருவாக்க முடியாமல் இந்திய வேலைவாய்ப்பு சந்தை மிகவும் இழிநிலையில் இருந்து வருவதை-  கடந்த 15 ஆண்டுகளில் இவ்வாறான இழிநிலைக்கான வரலாறு இல்லை என்று எச்சரிக்கிறது ஓர் ஆய்வு.

24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கடந்த...