May 1, 2014

அமேசான் ஊழியர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா! அமெரிக்காவில்

அமெரிக்காவில், அமேசான் ஊழியர்கள் சுமார் 20 ஆயிரம் பேர்கள் கொரோனாவில் பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் அளித்துள்ளது அமேசான் நிறுவனம்.

17,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலை வணிகத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில் ஏறத்தாழ...

May 1, 2014

போற்றிப் பாராட்டுவோம்! தமிழகத்தை முன்னேற்றிய மாமனிதர் காமராசர் 45வது நினைவு நாள்

வடஇந்தியர்களின் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த போதும், தமிழ் அடையாளத்தை தூக்கிப்பிடித்து களமிறங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் நல்லாட்சிக்கான தூண்டுகோளாக ஏற்றுக் கொண்டு, சோறு போட்டு தமிழையும், தமிழ்வழிக் கல்வியையும் வாழ்வித்த மாமனிதர்...

May 1, 2014

அத்தோடு மிடுக்குப்பேசி பாதுகாப்பையும் அரசு யோசித்தால் நல்லது!

வாகனங்களில் செல்லும்போது இனிமேல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்பீடு போன்ற ஆவணங்களைக் கையில் வைத்திருக்கத் தேவையில்லையாம். கையில் நமது மிடுக்குப் பேசி இருந்தால் போதும். 

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: வாகனங்களில் செல்லும்போது...

May 1, 2014

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! ஒன்றிய பாஜக அரசின் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்'

ஒன்றிய பாஜக அரசின் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்” என்கிற தலைப்பில், இந்தியா முழுவதும் ஒரே குடும்ப அட்டையைப் பயன்படுத்தக்கூடிய திட்டம் தமிழகத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா முழுவதும்...

May 1, 2014

முதலிடத்திலாம் பாரதிகண்ணம்மா தொடர்! சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு ‘பார்வையாளர்கள் தரும் வரிசை எண்ணில்’

இவ்வளவு நாளாக இல்லாத அளவில், பாரதிகண்ணம்மா தொடருக்கு ‘பார்வையாளர்கள் தரும் வரிசை எண்ணால்’ தற்போது சில கிழமைகளில் பாரதிகண்ணம்மா தொடர் முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது . 

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பாரதிகண்ணம்மா தொடருக்கு, ...

May 1, 2014

வீழ்ச்சியோ வீழ்ச்சி!

பைஞ்சுதை, மின்சாரம் உள்ளிட்ட எட்டு தொழில்துறைகளின் உற்பத்தி, கடந்த மாதத்தில் 8.5 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது.

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நிலக்கரி, உரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, பைஞ்சுதை, மின்சாரம் ஆகிய...

May 1, 2014

முகமூடி அணியாமல் பொது இடங்களில் காணப்படுவோருக்கு கட்டாயக் கொரோனா பரிசோதனை! நல்ல நடவடிக்கை

கொரோனாவிலிருந்து நிரந்தரமாக விடுபட, வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகமூடி மற்றும் கண்ணாடி அணிவோம். அவ்வப்போது கைகளைக் கழுவுவோம். வீட்டிற்கு வெளியே சமூக இடைவெளியை பேணுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி...

May 1, 2014

செவ்வாய் கோளில் உயிரினங்கள் சாத்தியமா!

செவ்வாய்க் கோளில், மூன்று ஏரிகளில் உள்ள நீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுவருகின்றனர் என்று செவ்வாய் கோள் குறித்து அண்மைத் தகவல்...

May 1, 2014

ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் பருவம் நான்கு நிகழ்ச்சி!

பிக்பாஸ் பருவம் 4 போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால் எந்த அளவு உண்மையென்றுதான் தெரியவில்லை.

13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் பருவம் 4 போட்டியாளர்கள்...