ஒரு இயங்கலை இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் களமிறங்கினால், பாஜகவையும் வீழ்த்தலாம்- காங்கிரசும் வளரும் என்பதாகப் பெரும்பான்மையோர் வாக்களித்துள்ளனர்.
20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரசில் இராகுல் காந்தியை பெருந்தலைகள்...
ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பெற்றோர்களும் அதிகாரிகளும் அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளனர்.
20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று...
கமல் தொகுத்து வழங்கும் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக் காட்சிகள் மூன்று பருவங்களை விடவும் திறமையான போட்டியாளர்களை கொண்டிருப்பதாக உணர முடிகிறது.
19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்று மாலை ஆறு மணிக்குத் தொடங்கியது கமல் தொகுத்து...
உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் கீட்டோ உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி நடிகையான 33அகவை மிஸ்தி முகர்ஜியின் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் மிஸ்தி உயிரிழந்தார்.
19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி...
கர்நாடகத்திலும், கேரளாவிலும் கொரோனா பாதிப்பு எகிறியிருக்கும் நிலையில், தமிழகத்தில் வழக்கமான பாதிப்பே தொடருவது சற்று ஆறுதலான செய்தியே. ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திலும், உலக அளவிலும் கொரோனா பாதிப்பு முற்றாகக் குறைந்து மக்கள் மீள வேண்டும் என்ற வேண்டுகோளை விசும்பில்...
பிகாரில் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு போல உள்மாநிலக் கட்சிகளை ஆதரித்து வரும் மனநிலை மக்களைக் கொண்டதாக இருக்கிறது பீகார். தமிழ்நாட்டில் போலவே உள்மாநிலக் கட்சிகளை மிரட்டிப் பணியவைக்கும் தொணியில் ஈடுபட்டு வருகிறது பல்மாநிலக்கட்சியாக கிளைத்து ஒன்றிய...
நாட்டில் சர்வாதிகாரம் நடக்கிறது. தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.
18,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உயர்சாதி காமக்கொடூரன்கள் 4...
இராகுல்காந்தியிடம் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடான நிகழ்வு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.
17,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள கூட்டுப்பாலியல்...
தேர்தல் கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சு மூலம் பரவியது கொரோனா. சிகிச்சைக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருத்துவமனையில்...