May 1, 2014

என்ன ஆனது முன்மாதிரியாக இருந்த கேரளவிற்கு! நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா

கொரோனாவைச் சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மை வகித்து வந்த கேரளாவில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் முதன்முதலில் கொரோனா...

May 1, 2014

ஆங்கிலம் படிப்பதும் உலகத் தொடர்பில் இருப்பதும் தமிழினப் பாதுகாப்புக்கானதாகும்! ஆனால் தமிழன் தங்கீலீசு படிப்பதில் பெருமை பீற்றிக் கொண்டிருக்கிறான்

ஆங்கிலம் படிப்பதும் உலகத் தொடர்பில் இருப்பதும் தமிழனப் பாதுகாப்புக்கானதாகும்! அதற்கு ஆங்கில வழிக்கல்வியை, அதுவும் தனியார் வழிக்கல்வியை நம்பி ஆபத்தை விலைகொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறான் தமிழன். அவைகள் தமிழன் தங்கீலீசு அல்லது பண்ணி இங்கிலீஸ் படிப்பதில் பெருமை...

May 1, 2014

க/பெ.ரணசிங்கம் படம் எப்படியிருக்கு!

மிகச்சில குறைகள் இருந்தாலும், மிகத் துணிச்சலான  கதைக்களத்தைக் கொண்டுள்ளது க/பெ.ரணசிங்கம். நியாயம் கேட்டுப் போராடும் காட்சிகளில் கதையின் கனம் தாங்கும் அரியநாச்சியாக அசத்துகிறார் ஐசுவர்யா ராஜேஷ்.

25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: க/பெ.ரணசிங்கம் படம்...

May 1, 2014

காதல் மலர்ந்து விடுமோ என்ற அச்சமா! 18 அகவை ஆண் நண்பரை இளம்பெண்ணின் குடும்பத்தினரே அடித்துக்கொன்ற சோகம்

டெல்லியில் தோழியுடன் சென்ற 18 அகவை ஆண் நண்பரை இளம்பெண்ணின் குடும்பத்தினரே அடித்துக்கொன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தலைநகர் டெல்லியின் அதர்ஷ் நகரை சேர்ந்த 18 அகவை இளைஞன் இராகுல்ராஜ்புத், அப்பகுதியில்...

May 1, 2014

படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை அல்ல- உண்மை! மன்னிப்பு மடல் எழுதி வைத்துவிட்டு திருட்டு

பல்பொருள் சிறப்பு அங்காடியில் மன்னிப்பு மடல்; ஒன்றை எழுதி வைத்துவிட்டு திரைப்பட நகைச்சுவை போல பொருட்களை களவாடிச் சென்றுள்ளார் ஒருவர். 

24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உசிலம்பட்டி அருகே, பல்பொருள் சிறப்பு அங்காடியில் மன்னிப்பு மடல்; ஒன்றை எழுதி...

May 1, 2014

அள்ளலாம் வாங்க! பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விழாக்கால சலுகை விலை விற்பனையை அறிவித்திருக்கின்றன

அடுத்த மாதத்தில் தீபாவளி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு பிளிப்கார்ட் மற்றும்  அமேசான் ஆகிய இரண்டு பெரிய இயங்கலை வணிக நிறுவனங்களும் சலுகை விலை விற்பனையை அறிவித்திருக்கின்றன.

24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த மாதத்தில் தீபாவளி வருகிறது....

May 1, 2014

ஆவிபறக்கும் இட்லி விவாதம்! வெதுவெதுப்பில் சமூக வலைத்தளம்

பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இட்டவியை ‘சலிப்புமிக்கது’ என்று கீச்சுவில் குறிப்பிட்ட நிகழ்வு மிகப் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.

23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இட்டவியின் பெருமையை உணர்ந்த உலக நலங்கு அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து...

May 1, 2014

ஒருவழியாக முடிந்தது சட்டமன்ற உறுப்பினரின் காதல் திருமண வழக்கு!

தன்னை யாரும் கடத்தவில்லை. சொந்த விருப்பத்தின் பேரிலேயே பிரபுவுடன் திருமணத்திற்கு உடன்பட்டேன் என்று சவுந்தர்யா தன்னிலை விளக்கம் அளித்ததனாலும், அவர் பதினெட்டு அகவை நிறைந்தவர் என்பதாலும் அவருடைய சொந்த விருப்பதில் நடந்த திருமணம் செல்லும் என்று அறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

பின்லாந்து முன்னெடுத்த அசத்தல்! நாம் திரையில் முன்னெடுத்த ஒருநாள் முதல்வர் மாதிரி, ஒரு நாள் தலைமை அமைச்சர்-உண்மையில்

22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பன்னாட்டு பெண் குழந்தைகள் நாளை முன்னிட்டு பின்லாந்து தலைமைஅமைச்சர் சன்னா மரின் தனது பதவியில் 16 அகவை சிறுமியான ஆவா முர்டோ என்பவரை அமரவைத்தார். 

உலகின் மிக இளம் அகவை தலைமைஅமைச்சர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான,...