இந்த ஆண்டு இடர் மிகுந்த எண்ணிமச் செலாவணி (கிரிப்டோகரன்சி) மீது முதலீடு செய்தவர்களுக்கு 1.5 மடங்கு அதாவது 150 விழுக்காடு லாபம் கிடைத்துள்ளது என்றால் அது உண்மைதான்.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: முதலீட்டுச் சந்தையில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் பல...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது பருவத்தில் கலந்துகொண்டு பேரறிமுகமான சம்யுக்தாவுக்கு விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும்...
எட்டு மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இறுதியாண்டு வகுப்புக்கள் மட்டும் தொடக்கப் படுகின்றன.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் எட்டு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன....
கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்த பத்து ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள்கள் என்றும் இதன் மூலம் கடுமையான ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. பகீர் தகவல் அளித்துள்ளது....
ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்திருக்கும், கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் பரவலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம். போராட்டத்தில் மோடி உருவபொம்மையை எரித்தனர்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
சென்னையில் வசிக்கும் மக்களின் சார்பாய், கேரளா மாணவி மோகனா சாஜன் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குவோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்று கேரளாவை சேர்ந்த அந்த மாணவி நடத்திய ஆய்வில்...
“அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. எனவே, உழவர்களைப் போராட அனுமதிக்க வேண்டும்” என்று ஐ.நா பொதுச்செயலாளர் அண்டானியா குட்ரஸின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக...
இயங்கலை நிகழ்வு ஒன்றில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, உழவர்களின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும் என்று பேசியிருந்தார். மேலும், போராட்டச் சூழல் கவலையளிப்பதாக இருக்கிறது எனவும் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார்.
20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
ஜியோ உடனான போட்டியில் ஏர்டெல் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வோடபோன் ஐடியா வர்த்தகம் சரிவு பாதையை நோக்கி செல்ல தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் காலத்தில் இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் இருமுனை போட்டியாக மட்டுமே...