May 1, 2014

நீட் தேர்வு பாதிப்பு குறித்து! ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு இன்று 165 பக்க அறிக்கையை பதிகை செய்தது.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு இன்று 165 பக்க அறிக்கையை பதிகை செய்தது.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு...

May 1, 2014

குடியரசுத் தலைவருக்கு அறச்சீற்றமடல்! விடுதலையோ, பிணையோ மறுக்கப்பட்ட ஸ்டேன் சுவாமி மருத்துவமனையில் இறப்பு

பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி இறப்பு தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட பத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து அறச்சீற்றமடல் எழுதியுள்ளனர்.

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: பழங்குடி இன மக்களின்...

May 1, 2014

நடக்குமா ஒலிம்பிக் போட்டி! கொரோனா பீதி காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவேண்டாம் என ஜப்பானியர்கள் வலியுறுத்தல்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளது 21,ஆனி, தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (23.07.2021) ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளது 21,ஆனி, தமிழ்த்தொடராண்டு-5123 அன்று...

May 1, 2014

தமிழ்நாடு அரசு விசாரணையை முடுக்கியுள்ளது! சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் ஒரே நாளில் நடந்த இரண்டு நிகழ்வுகள்

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் அடுத்தடுத்து நிகழும் ஜாதி கொடுமைகள், பாகுபாடுகள், மரணங்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. உலகமே எங்கேயோ சென்று கொண்டு இருக்கும் போது, வளர்ந்த ஒரு கல்வி நிறுவனமாக பார்க்கப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தொடர்ந்து கொடுமையான...

May 1, 2014

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி நாகரிகம்! பறை சாற்றும் சிவகளை அகழாய்வு

ஆதிச்சநல்லூர், கீழடி, தற்போது சிவகளை என்று தமிழ்நாட்டில் எங்கு தோண்டினாலும் தமிழர் அதிகாரத்தோடு வாழந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தி வரலாற்றில் இணைத்து உலகம் பேசும் வகைக்கு செய்ய ஒரு வேரும் காணோம். தமிழ்நாட்டில்...

May 1, 2014

அன்புமணி தெரிவிக்கிறார்! நீட் தேர்வு நீக்கம் குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை

நீட் தேர்வு நீக்கம் குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி...

May 1, 2014

ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினரின் கண்டன மடல்! தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதா?

அணு எரிபொருள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு நியமனத்திற்கான முதல்படித் தேர்வுக்கு தமிழ்நாட்டில் ஒரு மையமும் அமைக்கவில்லை. தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதா? என்று ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினர் கண்டன மடல்...

May 1, 2014

பாஜக தமிழ்நாட்டுக் கிளை வழக்கு! நீட் தேர்வு பாதிப்பை ஆராய அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து

நீட் தேர்வு பாதிப்பை ஆராய அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து பாஜக தமிழ்நாட்டுக் கிளை வழக்கு தொடர்ந்திருக்கிறது. 

15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை...

May 1, 2014

மேதகு!

மேதகு படத்தில், பிரபாகரனின் பிறப்பு முதல் அவரின் முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவான காரணம் வரை, இந்த முதல் அதிகாரத்தில் (ஆம். முழு வரலாறு சொல்ல வில்லை இந்தப் படத்தில்) சொல்லப்பட்டிருக்கிறது. 

14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நிறைய...