May 1, 2014

வளரும் நல்லெண்ண அடிப்படைகள்! பாஜகவிற்கு சங்கு ஊதப்படுவதை உறுதிப் படுத்துகிறது

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க காங்கிரஸ் திட்டம்

உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும்...

May 1, 2014

ஏர்டெல்லின் அழகான போங்காட்டம்! புதிய ரூ.398 கட்டணஏற்றத் திட்டம்

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே வழங்கி வந்த ரூ.399 கட்டண ஏற்றத்  திட்டத்தை போல தற்போது ரூ.398 கட்டண ஏற்றத் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. 

உண்மையில் இது சலுகையா? சலுகை பறிப்பா என்பதை ஆராய்ந்து...

May 1, 2014

எதிர்கட்சியினரை தேசவிரோதி என அழைக்காதீர்கள்! தேசபக்தி எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல; சிவசேனா சாடல்

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேசபக்தி எந்த கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது, அரசியல் எதிரிகளை தேசவிரோதி என அழைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்...

May 1, 2014

இன்று நடுவண் அரசின் பத்மசிறி வருதைப் பெற்றார் பங்காரு அடிகளார்! குடிஅரசுத் தலைவர் விருதை வழங்கினார்

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத் கமல், பங்காரு அடிகளாருக்கு பத்மசிறி விருதை இந்தியக் குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நடுவண் அரசு விருதுகளான பத்ம...

May 1, 2014

உள்நாட்டில் உருவாகும் சதித் திட்டங்களுக்கு எல்லை கடந்து ஆதரவு கிடைக்கிறதாம்! நடுவண் பாதுகாப்புப் படை நிகழ்ச்சியில் மோடி

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் தொழிற்துறை பாதுகாப்புப் படை சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது...

May 1, 2014

அரசியல் கட்சிகள் அதிர்ச்சி! தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாக்கு விழுக்காட்டை பாதிக்கும் என அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2-வது கட்டமாக 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121...

May 1, 2014

இரண்டு மோடிகளுக்குமான ஒற்றுமை குறித்து இராகுல் காந்தி நையாண்டி கீச்சுப்பதிவு! நரேந்திர மோடி, நீரவ் மோடி

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து, கடந்த ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.

வங்கி மோசடி தொடர்பாக...

May 1, 2014

பாராளுமன்றத் தேர்தல் நாள் அறிவிப்பு! இறங்குமுக இருப்பு நாட்கள் 39 மட்டும்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் நாள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக...

May 1, 2014

தீயாகி வரும் காணொளி! சம்ஷாபாத்தில் நடைபெற்ற ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் விஜயசாந்தி சக்தி வாய்ந்த பேச்சு

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சம்ஷாபாத்தில் நடைபெற்ற ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் விஜயசாந்தி சக்தி வாய்ந்த பேச்சு! என்பதான காணொளி மிகுதியாகப் பார்க்கப் பட்டும், விரும்பப் பட்டும் வருகிறது. 'எந்த நிமிடத்தில் எந்த குண்டை மோடி போடப் போகிறார் என்று அனைவரும்...