May 1, 2014

தமிழில் 'மக்கள்அமைப்பு' 'மக்கள்ஆணையம்' என்று வழங்கப்பட வேண்டும்! லோக்பால், லோக் ஆயுக்தா என்பன சமசுகிருதச் சொற்கள்

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'மக்கள்அமைப்பு' தேசிய அளவிலானது. மக்கள்ஆணையம் மாநில அளவிலானது. மக்கள்அமைப்பு- இந்தியத் தலைமை அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தேசிய அளவில் விசாரிப்பதற்கானது என்றும்,

மக்கள்ஆணையம்- மாநில முதல்வர் உள்ளிட்ட அரசு...

May 1, 2014

இடிபாடுகளில் சிக்கிய 70 பேர், மீட்பு பணி தீவிரம்! கர்நாடகாவில் இடிந்து விழுந்த 6 மாடி கட்டிடம்

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகாவில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதன் இடிபாடுகளில் சுமார் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் தார்வாட் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்து...

May 1, 2014

கருத்துப்பரப்புதலா, இல்லை உண்மையிலேயே கருத்துக் கணிப்புதானா! பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என டைம்ஸ்நவ் ஊடகம்

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டைம்ஸ்நவ், ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 283 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 135 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக...

May 1, 2014

வங்கியின் பணம் பறிமுதல், பின்னர் விடுவிப்பு! தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்த காரணமாம்

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தல் பறக்கும் படையினர் இன்று பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை...

May 1, 2014

இராகுல் காந்தி போட்டியிடவுள்ள தொகுதி, தமிழகத்தில் கன்னியாகுமரியா! இல்லையில்லை உத்தரப் பிரதேச அமேதியா

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடக் கூறி காங்கிரஸ் தொண்டர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில தேர்தல்களாக தமிழகத்தில் வீழ்ச்சியை சந்தித்து...

May 1, 2014

அரசியல் உலகம் புகழாரம்! பாஜகவினரில் ஒற்றை மாநிலவாதி மனோகர் பாரிக்கர்; மறைந்தார்; இனி கோவா நிலை

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மனோகர் பாரிக்கரின் இறப்பு கோவாவின் சமூக அரசியல் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

நாட்டின் பிற பகுதிகளில் வலுவான ஹிந்துத்துவா கொள்கையை பாஜக கடைபிடிக்கும் போது, அக்கட்சியை சேர்ந்த மனோகர் பாரிக்கர், மிதமான ஒரு கொள்கையை...

May 1, 2014

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவா முதல்வராக பாஜகவின் மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் காலமானர். மூன்று முறை கோவா முதல்வராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் 63 அகவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பனாஜியில் உள்ள தன் இல்லத்தில் காலமானர். அவருக்கு தலைவர்களும்...

May 1, 2014

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆவேசக் குற்றச்சாட்டு! தலித்துகளுக்கு எதிரானவராம் மோடி; மக்களும் ஆம் என்கின்றனர்

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்: 'தலித்துகளுக்கு எதிரானவர் தலைமைஅமைச்சர் மோடி; அவரை அதிகாரத்திலிருந்து மக்கள் தூக்கியெறிய வேண்டும்' என்று பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆவேசமாகப்...

May 1, 2014

இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பேராற்றல்தானா இராகுல்! ஆம் என்கிறது; மாற்றத்தின் உந்து சக்தியான தமிழகம்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பேராற்றல்தானா இராகுல்! வேலைவாய்ப்பின்மை, ஊழல், தீவிரவாதம் என நிறைய பிரச்னைகளை இந்தியா சந்தித்துவரும் வேளையில், இப்போது இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பேராற்றல் தம்மை எல்லாத் துறைகளிலும்...