ஆடை அடையாளம் என்பது கலாச்சாரத்தின் முதன்மைக்கூறு. பிக்பாஸ் பெண் போட்டியாளர்களின் ஆடை அடையாளம் தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது. இது தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப் படுகிற நிகழ்ச்சிதானே? என்பது மதுமிதாவின் ஆதங்கமாக இருக்கிறது. மதுமிதாவின் அந்த தமிழ்க்...
நடிகை அமலாபாலிடம் மணமுறிப்பு பெற்றுக் கொண்ட இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு நேற்று திருமணம் நடைபெற்றது. மணமகள் மருத்துவர் ஐஸ்வர்யா.
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அஜித்தின் கிரிடம், விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வ திருமகள் போன்ற படங்களை இயக்கியவர்...
தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த ஆண்டே முடிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த படம் வெளியீடு ஆகாமல் இருந்தது. இந்த மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை வெளியாகிறது என்று அறிவிக்கப்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறப் போகிறவரை நாளை அறிவிப்பார் கமல். இன்று வெளியேற்றப் பட்டியலில் இருந்து வாக்குகளால் பாதுகாக்கப்பட்ட ஒரு நபரை அறிவித்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் கமல்.
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
மீரா வெளியேற்றப்படக் கூடாது என பிக்பாஸ் கருதுவதாலேயே, மீராவுக்கு பார்வையாளர்களிடம் அனுதாபம் பெற்றுக் தருவதற்காகவே, மீரா வெளியேற்ற நாடக வேலைப்போட்டி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளதாக தனது யூகத்தை கீச்சுப் பதிவிட்டுள்ளார் நடிகை...
கடந்த இரண்டு நாட்களாக கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அதிரடி போட்டியாளர் வனிதா, அவரின் முன்னாள் கணவர் புகாரின் பேரில் கைதாவார் என்று பரபரப்பு கிளப்பப் பட்டு வந்தது. வனிதாமகள் அம்மாவுடன் இருப்பதாக சம்மதித்த நிலையில் வனிதா கைது இல்லை என்றானது. இந்த...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர் வனிதாவுக்கும், விவாகரத்தான கணவர் ஆனந்த்ராசுக்குமான மகளை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு வனிதா- பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய முன்னால் கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர் வனிதாவுக்கும், விவாகரத்தான கணவர் ஆனந்த்ராசுக்குமான மகளை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு வனிதா- நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய முன்னால் கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில்...
விஜய் தொலைக்காட்சியில், கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பருவம் மூன்று நிகழ்ச்சி, எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவிருக்கும் முதல் நபர் யார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது...