இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெளியேற்றப் படலம் வெற்றிகரமாக நடந்தது. வெளியேற்றத்திற்கு முன்மொழியப் பட்டிருக்கும் போட்டியாளர்கள் 1.மீரா, 2.கவின், 3.சாக்சி 4.சரவணன் 5.பாத்திமா பாபு 6.சேரன் 7.மதுமிதா
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் பருவம் மூன்று...
தமிழ்ப்பெண்கள் நடவடிக்கை, தமிழ்பெண்கள் ஆடையலங்காரம், தமிழ்ப் பெண்கள் உடலசைவு மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதில் தமிழ்மக்களிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அதை தமிழ்ப் பண்பாடு என்றும் தமிழ்க் கலாச்சாரம் என்றும் பேணி வருகிறோம். பெரும்பாலும் குடும்பத்திற்குள்ளாகவே அது...
ஒரு இயங்கலை இதழ், பிக்பாஸ் பருவம்-3 ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என்ற கேள்வி எழுப்பி கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. அதில் மூன்று இடங்களில் யாருக்கு வாக்களிக்கப் பட்டிருக்கிறது தெரியுமா?
14,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில்...
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நடிகர்களுக்காக உருவாக்கப்பட்டதால் தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் வைக்கப்பட்டது. தற்போது தனித் தனியாக சங்கங்கள் செயல்படுவதால், சங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு கதைத்தலைவியாக, மலையாள திரையுலகை, ஒற்றைக் கண்ணடிப்பில் கலக்கிய நடிகை, மஞ்சு வாரியார் நடிக்கும் அசுரன்.
09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகனின் சாவுக்கு பழிவாங்க ரத்தம் தெறிக்க வீச்சறுவாளுடன் புறப்படும் அசுரனாக...
விஜய் தெலைக்காட்சியின் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் நேற்று இரவு எட்டு மணிக்குத் தொடங்கி இரவு 12மணி வரை ஒலிபரப்பானது. பிக்பாஸ் வீட்டில் தங்கி இந்த நிகழ்ச்சியை கலக்கவிருக்கும் 15 பிரபலங்கள் அறிமுகம் நான்கு மணி நேரம்...
தேர்தலே முடியவில்லை, கட்டிடம் கட்டத் தொடங்கவே இல்லை அதற்குள் நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைக்கப்படும் கல்வெட்டை கடப்பாறை கொண்டு இடிப்பேன் என ஆனந்தராஜ் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு வழியாக நடிகர் சங்கத் தேர்தல்...
ராட்சசி மற்றும் அடுத்த சாட்டை இரண்டு படங்களும் ஒரே கதையம்சம் கொண்டிருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அடுத்த சாட்டை படம் முற்றிலும் வேறு மாதிரியான களம் என்று சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர்...
தளபதி 63 என்ற தலைப்பில் உருவாகி வந்த, விஜய்யின் 63வது படத்தின் முதல் பார்வை சுவரொட்டி இன்று வெளியிடப்பட்டு விஜய் இரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது.
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் விஜய்யின் 63வது படம் தளபதி 63. இந்தப் பெயரில் படம் தொடர்ந்து...