இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்த, கலை என்பதே ஒரு அரசியல்தான். திராவிட இயக்கம் திரைத்துறையைக் கையில் எடுத்ததால் தான் இன்னமும் தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது. என்ற கருத்து மதவாதிகள் கொந்தளிப்போடும், மற்றோரின் வரலாற்று அலசலோடும் தமிழ்நாட்டை தெளிவாக...
மணிரத்னம் இயக்கத்தில், தெய்வத்திரு கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், தற்போது திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. திரைப்படத்தில் சில காட்சிகள் மாற்றப்பட்டு உள்ளன. அந்த மாற்றங்கள் என்னென்ன? என்பதற்கானது இந்தக் கட்டுரை.
14,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124:...
சோழப்பேரரசு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நாம் உண்மையில் உணரவில்லை என்றும் அதன் வரலாற்று முதன்மைத்துவம் குறித்து உலகிற்கு உரக்க சொல்ல தவறிவிட்டோம் என்றும் பதிவு செய்து சோழப் பேரரசை கொண்டாடிய தொழில்அதிபர் ஆனந்த் மகிந்திராவை- பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க...
மற்ற மற்றவர்களுக்கு, நிறைய நிறைய நம்பிக்கையூட்டி பேசி வந்தவர்கள்- நம்பிக்கை இழந்த தருணங்களாக சின்னத்திரை நடிகை சித்ராவைத் தொடர்ந்து பேரறிமுக பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகையின் தற்கொலை சோகம் இசைத்திருக்கிறது.
27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...
திடீர் திருமணம் முன்னெடுத்துள்ளார், ராஜா ராணி 2 தொடரின் பெண்போக்கிரி வேடத்தில் நடிக்கும் அர்ச்சனாவின் கணவராக வரும் பாலாஜி.
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வரும் பாலாஜிக்கு தற்போது...
நேற்று திரையிடப்பட்ட கோப்ரா படம் மிகவும் நீளமாம். நீளம் குறித்த கொண்டாடிகள் கருத்தாடலையொட்டி, முப்பது மணித்துளி காட்சிகள் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: விக்ரம் நடித்துள்ள, கோப்ரா திரைப்படத்தின் நீளம் அயற்சியை...
இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் கொண்டாடிய, தமிழ் மக்கள் கொண்டாடிய, தமிழ்மன்னர்கள் கொண்டாடிய, இரண்டு தமிழ்களின் நீட்சியே இந்தத் திரைத்துறை என்பதை மறந்தால், நல்ல சமூகத்தை நாம் ஒருபோதும் கட்டமைக்க...
என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் (சன்னியாசிகளிடம்) உள்ள மனநிறைவு மகிழ்ச்சியில் பத்து விழுக்காடு கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கூறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
08,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னை...
அந்த வகையில், இந்திய ஒன்றிய அளவிலான திரைப்பட விருதுகளுக்கான இறுதிப்பட்டியலை நிறைவுசெய்து, தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் தேர்வுக் குழுவினர் வழங்கி உள்ளனர்.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆங்கில ஆண்டு 2020க்கான 68வது இந்திய...