May 1, 2014

ஆர்.கே.செல்வமணி தேர்வு! தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக.

நேற்று நடந்து முடிந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அதன் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம்...

May 1, 2014

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேறும் நபர் மோகன் வைத்தியா! கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பிக் பாஸ் வீட்டில் மோகன் வைத்யா பார்வையாளர்களால் அதிகம் வெறுக்கப் படும் நபராக உள்ளார். இவரைக் கலாய்த்து பல கருத்துப் படங்கள் கூட சமூக வலைதளத்தில் வந்த வண்ணம் இருந்தன. மேலும், பல்வேறு இணையதளத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மோகன் வைத்யாவிற்கு தான் குறைந்த வாக்குகள்...

May 1, 2014

யாராலோ பட்டியலிடப்பட்ட இணைய உலாவா, இந்தப் பட்டியல்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பெறும் சம்பளமா?

பிக்பாஸ் போட்டியாளர்களில் யார் யாருக்கு என்ன சம்பளம் என்று ஒரு பட்டியல் வெளியிடப் பட்டு இணையத்தில் தீயாகி வருகிறது. யாராலோ பட்டியலிடப்பட்ட இணைய உலாவா, இந்தப் பட்டியல்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பெறும் சம்பளமா? என்ற கேள்வியும் தொக்கி...

May 1, 2014

ஏ1 திரைப்படத்தின் மீது திருச்சி காவல் நிலையத்தில் புகார்!

தங்கள் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாக சிலர், திருச்சி காவல் நிலையத்தில் புகார்.

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சந்தானம் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ள படம்...

May 1, 2014

வாழ்த்துவோம்! ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று சொன்னாலே பெயர் விளங்கும் பாரதிராஜாவுக்கு இன்று 78வது பிறந்தநாள்.

இன்று 78ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு, திரையுலக பிரபலங்களும், தமிழ்த் திரையுலக இரசிகர் பெருமக்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இந்தப் பாராதிராஜா,...

May 1, 2014

அடுத்த வெள்ளி திரைக்கு வருகிறது சந்தானத்தின் ஏ1 திரைப்படம்!

அடுத்த வெள்ளிக் கிழமை திரைக்கு வரவுள்ள, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள,  ஏ1 திரைப்படத்தின் இரண்டாவது பட விளம்பரம் தற்போது வெளியாகி ரசிகர்களால் பாராட்டு பெற்று வருகிறது. 

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சந்தானம் நடித்து வெளியாகவிருக்கும் படம் ஏ1....

May 1, 2014

பதினேழாவது போட்டியாளர் செம்பாவா! பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எகிறும் எதிர்பார்ப்புகள்

விஜய் தொலைக்காட்சியில், இராஜா இராணி தொடர் புகழ் ஆல்யா மானசா- செம்பருத்தி- செம்பாவிற்கு  பெரும் இரசிகர் பட்டாளமே உள்ளது. இராஜா இராணி தொடர் முடிந்து நிலுவையில் இருக்கும் செம்பாவை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் பதினேழாவது போட்டியாளராக களமிறக்க உள்ளார் பிக்பாஸ் என்கிற...

May 1, 2014

கமலின் புதியபடம், தலைவன் இருக்கிறான்!

தலைவன் இருக்கின்றான் கமலின் கனவுப்படங்களில் ஒன்று. இந்திய அரசியல், நிழல் உலகத்துடன் எப்படி பிணைக்கப்பட்டிருக்கிறது என்றும், பணம் அரசியலுக்குள் எப்படி வருகிறது என்பதை மையமாக கொண்ட திகில் கதை தான் தலைவன் இருக்கிறான். இப்படம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க...

May 1, 2014

பிக்பாஸ் வீட்டிலிருந்து, இன்று வெளியேறப் போவது வனிதாவாம்! பெரும்பாலான கருத்துக் கணிப்புகளின் முடிவு

இந்த முறை பிக்பாஸ் வெளியேற்ற நபர் வனிதா என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. கமல் என்ன தெரிவிக்கப் போகிறார் என்பதற்கு இரவு வரை காத்திருப்போம்.

29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியேற்ற நபர்களை பாதுகாக்க, பொதுமக்களுக்கு வாக்களிக்கும்...