May 1, 2014

பாபநாசம் குறித்து உலகநாயகனுக்கு மீனா பாராட்டு

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யத்தின் ரீமேக் பாபநாசம் என்பதால் அதனை ஒப்பிட்டு மீனா கருத்து தெரிவித்துள்ளார்.

மீனா நடித்து மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் த்ரிஷ்யம் இதன் ரீமேக் தான் பாபநாசம் இதில் கமலின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக...
May 1, 2014

கால்சீட் தர மறுக்கும் அஞ்சலி கடுப்பில் தயாரிப்பாளர்

நீண்ட நாளுக்கு பிறகு அஞ்சலிக்கு தமிழில் அப்பாடக்கர் படம் ரீஎன்ட்ரி கொடுத்தது இதனையடுத்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் படம் இம்மாதமே திரைக்கு...
May 1, 2014

விஷாலுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்துவந்த ‘பாயும் புலி’ படப்படிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதை முன்னிட்டு படக்குழுவில் உள்ள அனைவருக்கும் விஷால் தங்க நாணயங்களை பரிசாகக் கொடுத்தார் . இந்த படத்தின் முடிவையடுத்து அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில்...
May 1, 2014

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்

ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தின் நாயகன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானவண்ணம் இருந்தன. முதலில் மணிரத்னம், தனுஷ் நடிக்கவிருக்கும்...
May 1, 2014

அடிக்கடி அமெரிக்க செல்லும் அஞ்சலி

நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் என்றால் இயக்குனர்கள் அஞ்சலியைத் தேடுவார்கள். ஏனென்றால் எங்கேயும்எப்போதும், அங்காடித்தெரு ஆகிய படங்களில் அவரின் சிறப்பான நடிப்புதான். குடும்பப் பிரச்சனையின் காரணமாக கொஞ்ச காலம் காணமல் போயிருந்தவரின் ஆட்டம் மீண்டும்...
May 1, 2014

கமல்ஹாசன் தவறான தகவல்களை அள்ளி வீசுவதாக புகார்

கமல்ஹாசன் தவறான தகவல்களை அள்ளி வீசுவதாக அவரது முன்னாள் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். வாணி கணபதிக்கு விவாகரத்து செய்த பிறகு ஜீவனாம்சம் குடுத்தே தான் திவால் ஆகிவிட்டதாக நடிகர் கமலஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள வாணி ஜீவனாம்சம் கொடுத்து...
May 1, 2014

வீட்டிற்குள்ளேயே போட்டி கிளம்பியாச்சு

ஊதா கலருரிப்பன் என்ற ஒரு பாட்டின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா அவருக்குதான் கிளம்பியிருக்கிறது வீட்டிற்குள்ளே போட்டி.

அவரின் அக்கா ஸ்ரீரம்யாவும் நடிக்கக்கிளம்பிவிட்டார். 1940லே ஒககிராமம் என்றபடத்திலே நடித்திருக்கிறார்....
May 1, 2014

தமிழ்த் திரையுலகில் முதல் இடத்தை நோக்கி சுருதிஹாசன்

2015 ஆம் ஆண்டு சுருதிக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக அமைந்திருக்கிறது. விலை உயர்ந்த கார் ஒன்று வாங்கியிருக்கிறார். கிந்தியில் கப்பார்இஸ் பேக் வெற்றிப் படமாக அமைந்தது. தெலுங்கில் அர்சுனுடன் நடித்த ரேஸ்குர்ரம் வெற்றி.

ரேஸ்குர்ரம் படத்திற்கு சிறந்த...
May 1, 2014

இனி நல்ல நேரம் தான்!-சிம்பு

நடித்த படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் கவலையில் இருந்த சிம்பு-விற்கு தற்போது நல்ல நேரம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளாக படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் பெரும் துயரத்தில் இருந்த சிம்புவின் வாலு பட ட்ரெய்லர் வெளியீட்டுக்கு முன் படத்தின் வெளியீடு...