May 1, 2014

இருக்கைத் திருவிழாவை நடத்தி அசத்திய பாஜக! தமிழகம் போல, கர்நாடகாவிலும்

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜக எப்போது கூட்டம் போட்டாலும் அது இருக்கை திருவிழாவாகவே முடியும். அதாவது இருக்கைகள் வரிசையாகப் போடப்பட்டிருக்கும். மக்கள் யாரும் வந்திருக்க மாட்டார்கள். இதுதான் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக பாஜகவின் நிலை, 

இப்போது...

May 1, 2014

நடிகை ஸ்ரீதேவி உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது ஏன்

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு விளக்கமளித்துள்ளது.

துபாயில் காலமான ஸ்ரீதேவி உடல்   நேற்று முழு அரசு மரியாதையுடன் தகனம்...

May 1, 2014

நாகர்கோவில்- திருவனந்தபுரம் பொதுமக்கள் தொடர்வண்டி உள்பட 20 தொடர்வண்டிகளை ரத்து செய்ய முடிவு

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தென்னக தொடர்வண்டித் துறையில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் உள்பட  20 பொதுமக்கள் தொடர்வண்டிகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சமீபத்தில் போக்குவரத்து கழக பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது....

May 1, 2014

வரலாறு காணா உயர்வு! உச்சஅறங்கூற்று மன்றத்தில், நடுவண் அரசு தொடர்பான வழக்குகள்

14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்றத்தில், நடுவண் அரசு தொடர்பான வழக்குகள் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு வரலாறு காண வகையில் உயர்ந்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

நடுவண் அரசின் கொள்கைகளை முன்வைத்து உச்ச அறங்கூற்று மன்றத்தில்,...

May 1, 2014

மனைவிக்கு வழிபாடு! கோயில் கட்டியுள்ள ஏழை உழவுக்கூலி

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் எல்லந்தூர் வட்டத்தில் உள்ள கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ என்ற ராஜசாமி.வேளாண் கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மா.

ராஜூக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தனது மனைவி...

May 1, 2014

கெஜ்ரிவாலும் கமலும் கூடி என்ன சாதிப்பர்! ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்திலாம்

10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை டிரான்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திலும், டென்மார்க் 2 வது இடத்திலும் உள்ளன. பின்லாந்து மூன்றாவது இடத்திலும், நார்வே நான்காவது இடத்திலும் உள்ளன....

May 1, 2014

ஏர்செல் திவால் என்பது பாதி சரி, பாதி தவறு, கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது: செயல் அதிகாரி

10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ செல்பேசி சேவையில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பெரும்பாலான கோபுரங்கள் இயங்காததால், சைகை கிடைக்காமல் ‘ஏர்செல்’ சேவை முற்றிலும்...

May 1, 2014

வந்துவிட்டது ஆப்பு! என்னுடைய செல்பேசி எண்ணை நான் மாற்றிக் கொண்டதே இல்லையெனும் பெருமைக்கும்

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: என்னுடைய செல்பேசி எண்ணை நான் மாற்றிக் கொண்டதே இல்லை. நான் அவ்வளவு நேர்மையானவன் என்று இனி யாரும் பெருமைபட்டுக் கொள்ள முடியாது. நம்முடைய மரபை ஊத்தி மூடுவதற்கென்றேதான் மோடியை தேடிப் பிடித்து ஆட்சியைக் கையில் கொடுத்திருக்கிறோமே....

May 1, 2014

நிலக்கரி உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க முடிவு செய்துள்ளதாம் மோடிஅரசு

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த சில ஆணடுகளாக நிலக்கரி உற்பத்தியில் பல்வேறு மாற்றங்களை நடுவண் அரசு அறிவித்து வரும் நிலையில், தற்போது நிலக்கரி உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க முடிவு செய்துள்ளது. இது சுரங்க துறையில் இருக்கும் சில தனியார்...