வடகொரியாவை அணு ஆயுதங்களை கைவிடும் முடிவில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் முகமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னை அந்நாட்டு எல்லையில் சந்தித்துப் பேசினார்.
15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வடகொரியாவுக்குள் காலடி எடுத்து...
ஆஸ்திரேலியத் தலைமை அமைச்சர் ஸ்காட் மொரீசன், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியுடன் தம்படம் எடுத்து தனது சீச்சில் பதிவிட்டுள்ளார். ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வரும் வளர்முகநாடுகள்-20ன் மாநாட்டில் சந்தித்தபோது.
14,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டு...
ஜப்பானின் ஒசாகா நகரில் வளர்முகநாடுகள்-20ன் மாநாடு நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்ட ஆஸ்திரேலியத் தலைமை அமைச்சர் ஸ்காட் மொரீசன், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியுடன் தம்படம் எடுத்து தனது சீச்சில் பதிவிட்டுள்ளார்.
14,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
கூகுளில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவில், அதற்காக தொடர்ந்து முயற்சித்த தமிழக இளைஞர் சியாம், அறுபது இலட்சம் ஆண்டு சம்பளத்தில் கூகுளில் இணைந்துள்ளார்.
13,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கே.பி.சியாம்- சென்னையில் 12ம் வகுப்பு வரை படித்து, ஜே.இ.இ. தேர்வு எழுதி,...
இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த இரண்டு அகவை குழந்தையை இலாவகமாக தாங்கிப் பிடித்து காப்பாற்றிய இளைஞர்! இந்தக் காணொளி இணையத்தில் தீயாகி பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தோகாமுகமது என்ற 2 அகவை பெண் குழந்தை,...
ஐதராபாத் நிஜாம் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கு அனுப்பிய பணத்தை, ஐதராபாத் நிஜாம் வாரிசுகள் இந்தியாவுடன் இணைந்து மீட்க போராடி வருகிறார்கள்.
11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய விடுதலைக்குப் பிறகு, தனி சிற்றரசாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன்...
கடந்த மாதத்தில், ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் புல்லட் தொடர்வண்டிகள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, 25 புல்லட் தொடர்வண்டிகளின் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. மின்கோளாறுக்கு காரணம் ஒற்றை நத்தையாம்.
11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த...
இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி அளிப்பது மற்றும் குடியேற்ற விவகாரம் தொடர்பான விசயங்களில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்தியர்கள் எளிதாக பிரிட்டன் வந்து செல்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரிட்டனின் பாராளுமன்றத்...
போக்குவரத்து நெரிசலான பகுதி, குறுக்கிடும் நீர்நிலை எல்லா தடைகளையும் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பிரத்தியேக கட்டுமான அமைப்புடன் ஒரு மிதிவண்டித் தடத்தை உருவாக்கியுள்ளது “பைசைக்கிள் ஆர்கிடெக்சர் பையென்லே” எனும் அமைப்பு,...