May 1, 2014

முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி! மறுபரிசீலனை செய்ய விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள்.

ஒரு தமிழினத்துரோகியை உலக அரங்கில் அடுத்த தலைமுறைக்கு நல்லவனாக-தலைவனாகக் காட்ட முயற்சிப்பது வரலாற்று பிழையாகத்தான் முடியும் என்று வன்னி அரசு தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார். அந்தத் தமிழினத் துரோகி முத்தையா முரளிதரன்; இந்தப் பதிவு...

May 1, 2014

நிலவில் நிலம் விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனம்! ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியுள்ள இந்தியர்!

நிலவில் கால்பதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதாக பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் 5 ஏக்கர் நிலத்தை  140 அமெரிக்க டாலருக்கு நியூயார்க்கை தளமாகக் கொண்ட லூனார் சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ள ராஜீவ் பக்தி...

May 1, 2014

இன்னும் முழுமையாக 206 நாட்கள் விஜய் மல்லையாவுக்கு இங்கிலாந்து பாதுகாப்பு! நாடு கடத்தும் வழக்கு விசாரணை தள்ளி வைப்பால்.

இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை மேற்கொள்ள இங்கிலாந்து உயர்அறங்கூற்று மன்றம் அறிவித்த நாளுக்கு இன்னும் 206 நாட்கள் உள்ளன.

03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா,...

May 1, 2014

அடடே நம்ம ஊருக்கு எப்போது வரும்? அமெரிக்காவில் ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் அறிமுகம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லிப்ட் என்ற நிறுவனம் ஒற்றை நபர் மட்டும் பயணிக்கக்கூடிய விமானத்தை தயாரித்துள்ளது. மின்சாரம் மூலம் இயங்கும் இந்த விமானத்தை இயக்குவதற்கு விமானிக்கான உரிமம் பெற வேண்டிய தேவை இல்லையாம்.

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நூற்று...

May 1, 2014

நியூயார்க்கில் மின்தடை உலகச் செய்தியானது! இயல்புச் செய்தி தானே, நம்ம ஊரில் மின்தடை.

42 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு எதிர்பாராத மின்தடையால் இருளில் மூழ்கியது நியூயார்க் நகரம். 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிப்பு

29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திடீரென மின்மாற்றி ஒன்று வெடித்து சிதறியதால், அமெரிக்காவின் நியுயார்க் நகரில்...

May 1, 2014

மதச்சாயம் பூசப்படுவதாக, அரசியலாக்கப் பட்டிருக்கும், விளையாட்டு! இந்தியக் கிரிக்கெட் வீரர் சமிக்கு பாக்.வீரர் மொயின் வக்காலத்து

இந்தியத் துடுப்பாட்ட விளையாட்டில் மதச்சாயம் பூசப்படுவதாக, பாக்கிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மொயின்கான் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 
 
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிறுபான்மையினரான முகமது சமியை, இலங்கைக்கு எதிரான...

May 1, 2014

சிறப்புடன் நடந்தேற வாழ்த்துகிறோம்! அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் பத்தாவது உலகத் தமிழ் மாநாடு.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் பத்தாவது உலகத் தமிழ் மாநாடு புதன் கிழமை அன்று தொடங்கி, சிறப்பாக முன்னெடுக்கப் பட்டு வரும் நிலையில், நாளை முடிவடைகிறது.  

21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் பத்தாவது உலகத் தமிழ்...

May 1, 2014

இந்தியா 7 இடங்கள் பின்தங்கி 86வது இடத்திற்கு சென்று விட்டது! சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வழங்கும் நாடுகள் பட்டியலில்

கடந்த ஆண்டு சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வழங்கும் நாடுகள் பட்டியலில் 79வது இடத்தில் இருந்த இந்தியா 7 இடங்கள் பின்தங்கி 86வது இடத்திற்கு சென்று விட்டது. ஓடியோடி உலகஞ் சுற்றும் மோடிக்கு, இந்திய மக்கள் உலகம் சுற்றுவதை அனுமதிப்பதற்கு அவ்வளவு மொடையோ?

May 1, 2014

போராட்டம் வலுக்கிறது! சீனத் தலைமையை முன்னெடுக்கும் நிலைப்பாட்டில் ஆங்காங் அரசு - எதிர்நிலையில் மக்கள்.

ஆங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனாலும் சீனாவிற்கு கீழ் ஆங்காங்கிற்கு தனி அதிகாரம் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆங்காங் அரசு சீன ஆதரவு நிலை எடுக்க வேண்டிய நிலைப்பாட்டில் இருக்கிறது. மக்கள் எதிர்நிலையில் நின்று போராடி...