May 1, 2014

நாமும் பாராட்டுவோம் வானளாவ! கூகுள் தலைவர் சுந்தர்பிச்சை உலக தலைமை பண்பாளர் விருதுக்கு தேர்வு

இன்று ஒட்டு மொத்த உலகத் தமிழரும் கொண்டாடக் கிடைத்திருக்கிற ஒரு நல்ல செய்தி, கூகுள் தலைவர் சுந்தர்பிச்சை உலக தலைமை பண்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டிருப்பதாகும்.

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை மற்றும் நாஸ்டாக் தலைவர்...

May 1, 2014

ஹாங்காங்கில் மக்கள் போராட்டம்! அதிகாரத்தை சீனாவிற்கு கையளிக்கும், ஹாங்காங் அரசின் நோக்கத்திற்கு எதிராக.

உலகம் முழுவதையும் கட்டி ஆண்ட பிரித்தானிய அரசு, ஆட்சி எளிமைப் பாட்டிற்காக, தங்கள் ஆண்ட நாடுகளில் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வந்தன. பின்னர் விடுதலையும் கொடுத்து விட்டன. விடுதலையை கையில் வாங்கிய பல நாடுகளின் ஆதிக்க இனங்கள் அதே இரட்டை ஆட்சி முறையை அமுல் படுத்துகின்றன....

May 1, 2014

போராளியாக ஒரு சிறுவன் மரணதண்டனைக்கு உள்ளாகியுள்ளான்! சவூதியில்.

உலகம் முழுவதும் முகமதியர்களில் இரண்டு பிரிவினர் காணப்படுகின்றனர். முகமது நபிக்குப் பின் யாரை தலைமை ஏற்பது என்ற அடிப்படையில் உருவானவைகள் தாம் அந்த இரண்டு பிரிவுகள் சியா மற்றும் சன்னி. இந்த இரண்டு பிரிவினரிடையேயும் சண்டையும் சச்சரவுகளும் தொடர்ந்து நடந்து வந்து...

May 1, 2014

இந்தியாவுக்கு வெளியே அயலவர் ஆதிக்கத்திற்கு பறிபோன தமிழர் மண்கள் மாலைத்தீவு, இலங்கையில் மோடி! தமிழர்களுடன்...

மாலைத்தீவும் சரி, இலங்கையும் சரி, தமிழர் மண்களாய் இருந்தவை- வந்தேறிகள் ஆதிக்கத்திற்கு வயப்பட்டவைகளே. இரு மண்களிலும் நிறைய நடந்து முடிந்து விட்டன. இதுவரை இந்தியா வெளியுறவுக் கொள்கை தமிழரை காக்க வில்லை. மோடியின் இந்த வருகை தமிழர்க்கு நன்னிலை நல்குமா? ஏக்கத்தில்...

May 1, 2014

நம்ம மோடி முதல் ஆளாகச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதா? சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கும் இனி சுற்றுலா போகலாம்: நாசா

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு, இனி தனியாரும் சுற்றுலா போகலாம் என்றும்,  30 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினரும் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் நாசா அறிவித்துள்ளது. இந்த நிலையில், சுற்றுலா ஆர்வக்காரர் ஆன நம்ம மோடி, முதல்...

May 1, 2014

குழம்பிக் கிடக்கிறது இலங்கை மக்களாட்சி! குற்றஞ்சாட்டுபவர்: இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்

அமைச்சர் பொறுப்பில் இருந்து நீங்க வேண்டுமென்று ஞானசார தேரர் சொல்கின்றார். அவர்களும் பதவியில் இருந்து நீங்குகின்றார்கள். ஏனெனில் பயம். அது மக்களாட்சியா என்று கேள்வி எழுப்புகிறார் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர், ரத்னஜீவன்...

May 1, 2014

ஊடகங்கள் பரபரப்பு கிளப்பும் வர்த்தகப் போர் பயங்கரமானதில்லை! அமெரிக்கா- சீனா இடையில் தொடரும் வணிகப் பேரங்கள்

சீனப் பொருட்கள் அதிகமாக அமெரிக்காவில்  விற்பனையானால் அது அமெரிக்காவின் வீழ்ச்சி. அமெரிக்க பொருட்கள் அதிகமாக சீனாவில் விற்பனையானால் அது சீனாவின் வீழ்ச்சி. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது எந்த நாட்டிற்கும் நல்லது. அதற்கான பேரங்களில்தான்...

May 1, 2014

நின்று கொல்லும் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை! இந்தியாவிற்கான வர்த்தக முன்னுரிமை சலுகையை ரத்து செய்தது அமெரிக்கா

கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக, தனது உற்பத்திகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, ஆண்டுக்கு சுமார் ரூ.38 ஆயிரம் கோடியை மிச்சம் பிடித்து வந்த, இந்திய தொழில் நிறுவனங்களுக்கான வரியில்லா வர்த்தக முன்னுரிமை சலுகையை, அமெரிக்க இரத்து...

May 1, 2014

5அதிகாரிகளுக்கு மரண தண்டனை! வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்- டிரம்ப் உடனான சந்திப்பு ஏற்பாடு, தோல்வி காரணமாக

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்- டிரம்ப் உடனான சந்திப்பு ஏற்பாடு, தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ளதாக தென் கொரியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது! இந்தச் செய்தி...