May 1, 2014

கொரோனாவை ஒழிக்க முடியாது- ஊரடங்கையும் தளர்த்த முடியாது! ஊரடங்கிற்கு மக்கள் மட்டுமே முழுவிலை கொடுத்து அரசுகளுக்கு எந்த கட்டாயத்துவமும் இல்லாத நிலையில்

கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கும், ஒழித்த பின்னும் சமூகத்தில் நலமும் வளமும் தொடர்வதற்கும் கட்டாயத் தேவைகளாக முன்னெடுக்க வேண்டியவைகள்:- எல்லையில்லாமல் பாதுகாப்புக் கருவிகள், நாட்டின் அனைவருக்கும் பரிசோதனைகள், மருந்துகள், தடுப்பு மருந்துகள், ஏராளமான மருத்துவப்...

May 1, 2014

இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ரூ.43,850 கோடி சொத்து பணால் ஆச்சு! காரணம்: டிரம்ப் பதிவிட்ட ஒற்றைக் கீச்சு

கொரோனா தொடங்கிய காலம் முதலே பங்குச் சந்தைகளுக்கும் பாதிப்பு தொடங்கி விட்டது. அதனால் இந்திய நிறுவனங்களின் சொத்து மதிப்பு சரிந்த வண்ணமேயிருக்கின்றது. இது ஒருபக்கம் இருக்கட்டும். நேற்று டிரம்ப் பதிவிட்ட ஒற்றைக் கீச்சுவில் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின்...

May 1, 2014

ஒற்றை எச்சரிக்கை- ஆப்பு கழன்று போனது ஹிந்துத்துவா பரப்புரையாளர்களுக்கு! ஓ இப்படித்தான் பெரியார் சாதித்தாரா

பெரியார் இருந்த வரை தமிழகத்தில் யாரும் ஹிந்துத்துவா தொல்கதை புளுகு மூட்டைகளைத் தூக்கிப் பிடிக்க அஞ்சி ஒடுங்குவர். கொஞ்ச காலமாக சில ஹிந்துத்துவா பரப்புரையாளர்கள் தமிழகத்தில் துள்ளி வந்து கொண்டிருந்தார்கள். திடீரென ஆப்பு கழன்று போனவர்களாக இணையத்தில் நிறம் மாறி உலா...

May 1, 2014

டிரம்ப் திடீர் திடீர் என சீனா மீது சினம் கொள்வதில் காரணம் இல்லாமல் இல்லை! அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாயின; துல்லியமில்லாத கெரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள்

சீனா நிறுவனங்கள் தயாரித்து அளித்த கெரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளின் துல்லியமின்மை காரணம் பற்றி இரண்டு நாட்களுக்கு அதன் மூலமான பரிசோதனை நிறுத்தப்படுகிறது.

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவிலிருந்து தயாரித்து இந்தியா இறக்குமதி செய்த கரோனா நுண்ணுயிரி...

May 1, 2014

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலக்குறைவு!

 

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடலில்...

May 1, 2014

டிரம்ப் தெரிவிக்கும் விளக்கம்! அமெரிக்காவில் ஏன் கொரோனா அதிகம் தெரியுமா

தொடர் சோதனைகள் மட்டுமே கொரோனாவை கண்டறிந்து விரட்ட உதவும் என ஆய்வாளர்கள் கூறிவரும் இந்த நேரத்தில், அதற்கு பொருந்தும் வகையாக தங்கள் தரப்பு நியாயத்தை அமெரிக்கா சுட்டிக் காட்டுகிறது. 

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: உலகில் கொரோனா பரிசோதனைகளை அதிகளவில்...

May 1, 2014

கவலையில் கனடா! இதுவரை வரலாற்றில் இல்லாத தாக்குதல். 16பேர்களைப் பலிகொண்ட மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு

கனடாவில் நிகழ்த்தப்பட்ட மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. இதுவரை வரலாற்றில் இல்லாத இந்தத் தாக்குதல் ஏன் எதற்கு என்று புரியாத குழப்பத்தில் மக்களும், அரசும்.

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கனடாவும் கொரோனா பாதிப்புக்கு...

May 1, 2014

கொரோனா நுண்ணுயிரி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதுதான்! இந்த விவாதத்திற்கு ஆதரவாக ஒரு சாட்சி கூடியுள்ளது. சாட்சி: நோபல் பரிசு பெற்ற அறிஞர்

உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா நுண்ணுயிரி, மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? அல்லது இயற்கையாகவே உருவானதா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. கொரோனா நுண்ணுயிரி ஆய்வகத்தில்...

May 1, 2014

இந்தியா முதலிடம்- அமெரிக்கா, பிரிட்டனை மிஞ்சி! இணைய வழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இணைய கருத்துருக்கள் போன்றவைகளில்

அமெரிக்கா, பிரிட்டனை மிஞ்சி உலகின் எண்ணிமத் திறன் மிக்க நாடாக இந்தியா திகழ்வதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் பணிபுரியும் 67 விழுக்காடு எண்ணிமப் பணியாளர்கள், வளர்ந்து...