May 1, 2014

ஜூம் மென்பொருள் மற்றும் செயலியை இனி பயன்படுத்த வேண்டாம்! கூகுள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் எச்சரிக்கை

ஜூம், மென்பொருளைத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது 

31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்து பணிபுரியும் பலரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் ஜூம். இந்த...

May 1, 2014

பெயர் குறித்து நியமிக்கப்படும் முறையான அதிகாரிகளால் மட்டுமே தகனம் செய்யப்பட வேண்டும்! கொரோனா தொற்று உயிரிழப்பில்: இலங்கையில்


இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களைத் தகனம் செய்யும் வகையில் அரசாங்கத்தினால் சிறப்பு உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களைத் தகனம் செய்யும்...

May 1, 2014

அடடே இது ஒரு நல்ல தகவலாக இருக்கிறதே! இந்தியாவில் கொரோனா பலி குறைவாக இருக்க இதுதான் காரணமா

இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை மிகுதியாக இருக்கும் போது, இந்தியாவில் கொரோனா பலி குறைவாக இருக்க இதுதான் காரணம் என்று ஆய்வில் ஓர் அசத்தல் தகவல் வெளியாகி அடடே அடடே இது ஒரு நல்ல தகவலாக இருக்கிறதே என்று நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. அது என்னவென்று...

May 1, 2014

கொரோனாவுக்கு அமெரிக்காவிலிருந்து வெளியாகும் மூன்றாவது தடுப்பூசி! பில்கேட்ஸ் அறக்கட்டளை இன்று பரிசோதனை


பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஐஎன்ஓ-4800 என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இன்று பரிசோதனை செய்ய உள்ளனர்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நுண்ணுயிரி இதுவரை உலகம்...

May 1, 2014

இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்! கேட்பு தெரிவித்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும்

நாங்கள் கேட்பு (ஆர்டர்) தெரிவித்திருந்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் ஹ_பேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட...

May 1, 2014

கொரோனாவிற்கு இரண்டாவது தடுப்பூசியும் கண்டுபிடித்து விட்டது அமெரிக்கா! ஆனால் பயன்பாட்டுக்கு 18மாதங்கள் காத்திருக்க வேண்டுமாம்!

18 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று முன்பே ஒரு தடுப்பூசியை அமெரிக்க கடந்த மாதம் சோதனைக்கு கொண்டு வந்த நிலையில், தற்போது கொரோனா நிரந்தரத் தீர்வுக்கு தடுப்பூசி என்று இன்னொரு ஊசியைக் கொண்டு வந்திருக்கிறது அமெரிக்கா. ஆனால் இந்த ஊசிக்கும் 18மாதங்கள் காத்திருக்கத்தான்...

May 1, 2014

நியூயார்க்கில் பெண் புலிக்கும் கொரோனா பாதிப்பு! நடப்பில் கொரோனா பரவலுக்குத் தீர்வாக, உலகம் முடங்கலை முன்னெடுத்திருப்பதன் மீதான கேள்வி

கொரோனா பரவலைத் தடுக்க, கொரோனாவை முழுமையாக அப்புறப்படுத்த- சோதனைகள், மருந்துகள் தேடல், சுயபாதுகாப்பு நடவடிக்கைகளே தேவை. வினையே ஆடவர்க்கு உயிரே! வினை முடக்கி முடங்கியிருப்பது நம்மைப் பிணமாக்கிக் கொள்வதேயாகும். 

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

தரமற்றவைகளாம்- ஐரோப்பிய நாடுகள் புலம்பல்! கொரோனா நுண்ணுயிரி பரிசோதனைக்கு சீனா தயாரித்து விற்றுவரும் கருவிகள்

நடுநிலையாளர்களிடம்- கொரோனாவை வைத்து சீனா போங்காட்டம் முன்னெடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா நுண்ணுயிரி பரிசோதனைக்கு சீனா தயாரித்து விற்றுவரும் கருவிகள் தரமற்றவைகளாம்.

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் கொரோனா தொற்று வெற்றிகரமாக...

May 1, 2014

கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபட்டிட, சீனாவை மட்டுமே நம்பலாமா! நிறைய நிறைய கேள்விகள்

கொரோனா நுண்ணுயிரி வுகானில் தோன்றியதன் உண்மை ஒரு மர்மமாகவே உள்ளது. கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்துவதில் சீனா முன்னணியில் இருப்பதாக நம்பியே பல நாடுகள் சீனாவிடம் உதவி கோருகின்றன. சீனாவை நம்பலாமா! நிறைய கேள்விகள்.

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...