May 1, 2014

மீண்டும் களம் இறங்கியிருக்கும் இராகுல்! இந்த மூன்று கருத்துருக்களுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்

இந்த மூன்று கருத்துருக்களுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இராகுல் காந்தி பாஜகவிற்கு எதிரான களத்தில் மீண்டும் வேகமெடுத்திருக்கிறார்.

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிவதற்கு, 2.இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்கு...

May 1, 2014

இந்திய வரலாற்றில் முதன் முறையாக மற்ற மாநிலங்கள் கொதித்து எழுகின்றன. குடியரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்.

இந்திய அரசில் பொறுப்பேற்று விடுகிற, வடஇந்தியர் தலைமை கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் கொண்டுவரும்- வடக்கை மட்டும் கொண்டாடும் ஆதிக்க மனப்பான்மை சட்டங்களை தமிழகம் மட்டும் தனித்து எதிர்த்து வருவது வரலாற்றுக் கட்டாயமாக இருந்து வருகிறது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக...

May 1, 2014

அதிகாரிகள் நடவடிக்கை! பான்பராக் எச்சில் துப்பப்பட்ட சூழல்- பூச்சி புழுக்கள் எலிகள் வாழும் இடத்தில் பானிபூரி தயாரிப்பு

அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பானிபூரி உற்பத்தி செய்யும் இடம்- கிழிந்த கோரைப்பாயில் மைதாமாவு, ரவை, பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் ஊற்றி, அதன்மீது சிலர் சாந்து குழைப்பதுபோல் கால்களால் மிதித்து, குழைத்து கொண்டிருந்தனர். அந்த வீடு முழுவதும்...

May 1, 2014

இலாஸ்லியா தனக்கு விருது கிடைத்ததைப் பதிவிட்டுள்ளார், வலைதள பக்கத்தில்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வெளியில் சென்றவுடன்- போட்டியாளர்களால் இமயத்தை வில்லாக வளைக்க முடியும், மணலைக் கயிறாக திரிக்க முடியும், எதிர்பாரததை எதிர் பாருங்கள் அதுதான் பிக்பாஸ் என்பார் கமல். 

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ்...

May 1, 2014

மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்! இந்தியாவிற்கு தேசிய மொழியும் இல்லை, தேசிய விளையாட்டும் இல்லை, தேசிய மலரும் இல்லை

இந்தியாவிற்கு தேசிய மொழியும் இல்லை, தேசிய விளையாட்டும் இல்லை, தேசிய மலரும் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து மாணவர்களின், மக்களின் குழப்பத்தை நீக்குவதோடு, இந்தத் தவறான தகவலை தெரிவித்து ஹிந்திக்கும், பாஜகவிற்கும் கூடுதல் வலுசேர்க்கும் முயற்சிகளை முறியடித்தாக...

May 1, 2014

அண்டம் முழுவதும் சம்ஸ்கிருதம் கற்பது எப்படி என்பதே பேச்சு! சம்ஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது: பாஜகபாஉ கணேஷ்சிங்

அன்றாடம் சம்ஸ்கிருதம் பேசினால் அது நமது நரம்புகளை சிறப்பாகச் செயல்பட வைத்து அதன் மூலம் சர்க்கரை மற்றும் கொழுப்பு நோய்களைத் தள்ளி வைக்கும் என்று தெரிவித்துள்ளார். பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங். அண்டம் (யுனிவர்ஸ்) முழுவதும் சம்ஸ்கிருதம் கற்பது எப்படி என்பதே...

May 1, 2014

சும்மா போராடி வைக்கலாம் தீர்வு எல்லாம் கிடைக்காது! குடியுரிமை சட்டத்திருத்த வரைவுக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்திருத்த முன்வரைவு இந்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று திமுக சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை...

May 1, 2014

குந்தவையாக நடிக்க வேறு நடிகையைத் தேர்வு செய்யவேண்டிய தேவை எழுமா? பொன்னியின் செல்வன்- கீர்த்திசுரேஷ்

மணிரத்தினம் இயக்க, பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் ரூ800 கோடி செலவில்- தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாகிறது. பொன்னியின்  செல்வன்  படப்பிடிப்பு  தொடங்கியது.

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மணிரத்தினம் இயக்க,...

May 1, 2014

எகிப்து வெங்காயம்! சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும் இதயத்திற்கு நல்லது: அமைச்சர் செல்லூர் இராசு

அமைச்சர் செல்லூர் இராசுவின் எகிப்து வெங்காயத்திற்கான கருத்துப்பரப்புதல் இன்றைய தலைப்பாகி வருகிறது.

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமைச்சர் செல்லூர் இராசுவின் எகிப்து வெங்காயத்திற்கான கருத்துப்பரப்புதல் இன்றைய தலைப்பாகி வருகிறது.

முதலமைச்சர்...