May 1, 2014

இந்தியாவில், அடுத்த ஆறுமாதத்திற்கு பின்பு அன்றாடம் 2.87 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அபாயம்- ஒரு நிறுவனத்தின் அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

இந்தியாவில் அடுத்த ஆறாவது மாதத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.87 லட்சமாக இருக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. நடுவண் அரசு, கொரோனா தடுப்புப் பணிகளில், தனது சட்டாம்பிள்ளை வேலைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, அதிகாரிகளை நேரடியாக கொரோனா தடுப்புப்...

May 1, 2014

மேத்யூ ஹெய்டன்- தோனிக்குப் பிறந்தநாள் வாழ்த்து! விஜய் உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு

பேரறிமுக துடுப்பாட்ட வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார் மேத்யூ ஹெய்டன்.

24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பேரறிமுக துடுப்பாட்ட வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் உடன் இருக்கும்...

May 1, 2014

இது இன்றைக்கு தமிழகத்தில் கொரோனா தந்த நற்செய்தி! குறைகிறது கொரோனா பாதிப்பு- குணமளிப்பு அதிகரித்திருக்கிறது

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3616. தமிழகத்தில் இன்றைய குணமளிப்பு 4545. என இன்றைய கொரோனா நிலவரத்தில் பாதிப்பு குறைந்து, குணமளிப்பு அதிகரித்திருப்பது இன்றைய தமிழக கொரோனா நிலவரத்தில் நமக்கு கிடைத்திட்ட நல்ல செய்தியாகும்.

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை! சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரணைக்கு ஏற்றது

காவல்துறை நண்பர்கள் என்ற ஒரு இயக்கத்தின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படுகிற நிலையில்- நமக்கேன் வம்பு என்று பாதிக்கப் பட்டவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்து விட்டு, வழக்கை நடுவண் அரசிடம் ஒப்படைத்துவிட்டு நல்லபிள்ளையாக தமிழக அரசு விலகி...

May 1, 2014

சுஷாந்த் சிங்கின் ‘தில் பெச்சாரா’ விளம்பரக்காணொளி! அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் உலக சாதனையை முறியடித்தது

உலக சாதனையில் முதலிடத்தில் இருந்த அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் சாதனையை ‘தில் பெச்சாரா’ படத்தின் விளம்பரக் காணொளி 24 மணி நேரத்திற்குள்ளாகவே முறியடித்துள்ளது.

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட, சுஷாந்த் சிங்...

May 1, 2014

இந்திய விடுதலை நாளுக்குள் கொரோனா தடுப்பூசியா! சாத்தியமேயில்லை- முடியவே முடியாது: திட்டவட்டமாக மறுக்கும் துறைஅறிஞர்கள்

கொரோனா குணமளிப்புக்கும், கொரோனா வரமல் தடுப்பதற்கும் உள்ள வேறுபாடு- அரசியல்வாதிகளுக்குப் புரிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடுப்பூசியை விரைவு படுத்த முயலமாட்டார்கள் 

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: வல்லரசு நாடுகள்...

May 1, 2014

இதையெல்லாம் எப்படித்தான் சகித்துக் கொள்வது! கொரோனா இல்லையென சான்றிதழ் தர ரூ2500 பேரம். உத்தரப்பிரதேசத்தில்

கொரோனா சோதனை முடிவில், கொரோனா இல்லை (நெகட்டிவ்) என அறிவிப்பதற்குப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா சோதனை முடிவில் கொரோனா இல்லை (நெகட்டிவ்) என அறிவிப்பதற்குப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம்...

May 1, 2014

கடலுக்கு அடியில், 2200 கிமீ ஒளிஇழை வடம்! ஜப்பான் நிறுவனத்திற்கு வருமானம்- சென்னை கவனிக்கப்படும்- எட்டு தீவுகளுக்கு அதிவேக இணையம்

கடலுக்கு அடியில், 2200 கிமீ ஒளிஇழை வடம் மூலமாக, எட்டு தீவுகளுடன் சென்னையை இணைக்க அசரவைக்கும் திட்டம். இது இந்திய ஆதிக்கத்தில் உள்ள தீவுகளுக்கு அதிவேக இணையத்தரவு வழங்குவதற்கான இந்தத் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி.

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலுக்கு...

May 1, 2014

காவல்துறை நண்பர்களுக்கு வலுத்து வருகிறது எதிர்ப்பு! காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்கள்

காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்கள் காவல்துறையினரின் அடாவடிகளுக்கு ஒத்துழைக்கின்றனரா? அல்லது இந்த காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்களில் பெரும்பாலோர்...