May 1, 2014

மகிழ்ச்சி மற்றும் குளிர்ச்சி! தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று. மறுபுறம் தொடர்ச்சியான மழை

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்றும், மறுபுறம் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையும் தமிழகத்தை மகிழ்ச்சியிலும் குளிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது. 

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்றும்,...

May 1, 2014

சர்ச்சைக்குரியஆள் என்று ஒதுக்குகிறதா பாஜக எச்.இராஜாவை!

உத்திரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யா- சர்ச்சைக்குரிய ஒருவர் என்று ஹெச்.ராஜா வளர்ச்சிக்குத் தடையை முன்னெடுக்கிறாராம்.

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: எங்கே கொஞ்ச நாளாக எச்.இராஜாவைக் காணோம் என்று தேடியவர்களுக்கு கிடைத்த விடை: அண்மையில் அறிவிக்கப்பட்ட...

May 1, 2014

பதட்டத்தில் பீகார் தேர்தல் களம்! கருத்துப்பரப்புதல் கூட்டத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் வேட்பாளர் சிறிநாராயண் சிங்

பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பிறகு இரண்டாவதான இந்த அரசியல்பாட்டு வன்முறை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகார் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக இருந்துவரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சிக்காலம், அடுத்த...

May 1, 2014

உங்கள் விருப்ப நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ காலமானார்! சாம்சங் தயாரிப்புகளை மட்டுமே விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு

சாம்சங் நிறுவனத்தைப் பன்னாட்டு அளவில் மிடுக்குப்பேசி, தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக உருவாக்கிய லீ குன் ஹீ காலமானார்.

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சாம்சங் நிறுவனத்தைப் பன்னாட்டு அளவில் மிடுக்குப்பேசி, தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக...

May 1, 2014

மனுஸ்மிருதியைத் தடை செய்! தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

மீண்டும் பெரியாரியக் கொள்கையாளர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அனைத்து ஆதிக்கப்பாடுகளிலும், ஒன்றிய பாஜக ஆட்சி ஈடுபட்டு வருவதாக பெரியாரிய கொள்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதன் ஒரு படிநிலையாகவே விடுதலைச் சிறுத்தைகளின் இன்றைய போராட்டம் உருவகிக்கப்...

May 1, 2014

திமுக ஆர்ப்பாட்டம்! 7.5விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்து

மருத்துவக் கனி கனவுக்கு ஆப்பு அடிக்கும் நீட் தேர்வில், அரசுப்பள்ளியில் பூத்த குறிஞ்சி மலர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி திமுக ஆர்ப்பாட்டம்

08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவப் படிப்பில்...

May 1, 2014

உச்சக்கட்ட சினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! அரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும்

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு செய்யும் சட்டவரைவு முன்னெடுப்பில் அரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டத்தை...

May 1, 2014

அரசுப் பள்ளிகளில் 12ஆண்டுகளை கடந்து வரும் குறிஞ்சி மலர்களில்! அரசு மருத்துவக் கல்லுரிகளில் ஒருவருக்குக் கூட இடம் இல்லை

நீட் தேர்ச்சி விகிதம் உயர்கிறது. ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவர்கள் ஆகப் போகிறார்கள் என்பது போன்ற மாயத் தோற்றத்தை தகர்த்துள்ளது கள நிலவரம்.

07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட் தேர்ச்சி விகிதம் உயர்கிறது. ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள்...

May 1, 2014

சொல்லிக் கொள்ளாமல் ஓடியிருக்கிறதா கொரோனா! சென்னையில் 3-ல் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது

சென்னை மாநகரில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதாக செரோ ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை மாநகரில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதாக செரோ ஆய்வு முடிவுகளில்...